கவர்ச்சிக்கு நான் எப்பவும் தயார்!-விமலா

இப்போது தெலுங்குப் படம் ஒன்றில் காமெடி கலந்த வேடத்தில் நடித்து வரும் விமலா, அடுத்து இரு தமிழ்ப் படங்களில் நடிக்கவிருக்கிறாராம்.
"என்னைப் பார்த்தவுடனே குடும்பப் பாங்கான நடிகை இவர் என முத்திரை குத்தியவை மீடியாதான். அது அவங்க தப்பு. நானா அப்படிச் சொன்னேன்... அழுகையான பாத்திரங்களில் நடித்து மட்டும்தான் சிறந்த நடிகை என நிரூபிக்க வேண்டியதில்லை. கவர்ச்சி வேடங்களிலும் பெயர் வாங்க முடியும்.
தெலுங்கில் இப்போது ஒரு காமெடி ரோல் பண்றேன். அடுத்து தமிழ்ல ரெண்டு படங்கள்ல கவர்ச்சி, மசாலா கலந்த பாத்திரங்களிலும் நடிக்கப் போறேன். எல்லா பாத்திரங்களிலும் ஜொலித்தால்தான் நல்ல நடிகைன்னு பெயர் வாங்க முடியும், என்கிறார் விமலா ராமன்.
நல்லா சொன்னீங்க போங்க!
Comments


Click it and Unblock the Notifications