'ரசிக்கும் ....' நவ்யா!

By Staff

Navya Nair
இதுவரை நடித்திராத கிளாமர் வேடத்தில் ரசிக்கும் சீமானே படத்தில் நடித்திருக்கிறாராம் நவ்யா நாயர்.

ஆரம்பம் முதலே நவ்யா நாயர் ஹோம்லி நடிப்பையே வழங்கி வருகிறார். லேசு பாசான கிளாமரைக் கூட அவர் தயங்கி தயங்கித்தான் செய்திருக்கிறார். இருப்பினும் நவ்யா இதுவரை முழு அளவில் கிளாமர் கோதாவில் குதித்ததில்லை.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ரசிக்கும் சீமானே படத்திற்காக கிளாமர் வேடம் பூண்டுள்ளாராம் நவ்யா.

இதுவரை நடித்திராத வகையில் கவர்ச்சிகரமாக இப்படத்தில் தோன்றுகிறாராம் நவ்யா. இது ஒரு திரில்லர் படம். படத்தில் நவ்யாவுக்கு கிளாமரான போர்ஷன் இருப்பதாக முன்கூட்டிேய இயக்குநர் வித்யாதரன் சொல்லி விட்டார். கதையைக் கேட்ட நவ்யா, அதற்குப் பொருத்தமாகவே கிளாமர் காட்சிகள் இருப்பதால் சரி என்று சொல்லி விட்டாராம்.

பிளாக் மெயிலராக படத்தில் வரும் ஸ்ரீகாந்த், நவ்யாவின் அழகில் மயங்கி அவரைத் துரத்துகிறார். அவரை எப்படி அடைகிறார், இடையில் என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.

ஹீரோவை மயக்கும் அளவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிக்கு ஒத்துக் கொண்டாராம் நவ்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X