தெலுங்கு நாடோடிகளில் ப்ரியாமணி!

நாடோடிகள் தெலுங்குப் பதிப்பில் ப்ரியாமணிதான் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அனன்யா நடிக்கவிருந்த பாத்திரத்துக்குத்தான் ப்ரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்தப் படம் தனக்கு பெரும் திருப்பு முனையைத் தரும் என்று நம்பும் ப்ரியாமணி, குறிப்பாக தெலுங்கு படவுலகில் தனது இமேஜை மாற்றும் என நம்புகிறாராம்.
பருத்தி வீரனில் கிடைத்த பாவாடை தாவணி இமேஜை மாற்றத்தான் பிகினிக்கு மாறினார் ப்ரியாமணி. இப்போது அந்த பிகினி இமேஜிலிருந்து விடுபட மீண்டும் பாவாடை தாவணிக்கே திரும்புகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications