மீண்டும் மும்பைக்குத் திரும்பிய சிம்ரன்!

ஏன் இந்த திடீர் மாற்றம்?
"ஒரு மாறுதலுக்கு மும்பைக்கு வந்துவிட்டேன். இனி கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்க முடிவு செய்துள்ளேன். மிக அருமையான நகரம் இது. சென்னையோடு ஒப்பிடும்போது மிகவும் கூலான நகரம் இது", என்கிறார் சிம்ரன்.
அடுத்த என்ன படம் என்றால், ஓரிரு படங்களுக்குக் கேட்டார்கள். ஆனால் முன்பு அப்படி ஒப்புக் கொண்ட எந்தப் படமும் சரியாக ஓடவில்லை. எனவே இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்வதாக இல்லை", என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், மும்பையில் தங்கி இந்திப் படங்களில் கேரக்டர் ரோல்கள் செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications