ஹாலிவுட் படத்தில் விமலா ராமன்!

இவர்களுடன், வெளிநாட்டு அழகி ஒருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்.
அந்த படத்தின் பெயர், 'டேம் 999'. கேரளாவை சேர்ந்த சுஹான் ராய் இயக்கும் இந்தப் படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். வினய், விமலா ராமன் தவிர, பிற முக்கிய பாத்திரங்களில் ஹாலிவுட் கலைஞர்களே பங்கு பெறுகிறார்கள்.
ஒரு கப்பல் என்ஜினீயரின் காதல் கதை இது. எனவே பெரும்பகுதி படப்பிடிப்பு கப்பலிலும் கடர்கரைப் பகுதிகளிலும் நடைபெறும் என்கிறார் சுஹான் ராய்.
மார்ச் 1-ந் தேதி, கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கனடா, நார்வே, துபாய் ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications