விதவையாக நடிக்கும் சோனியா!

இதில் அவருக்கு ஒரு தெலுங்குப் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. விவாகரத்து வழக்குக்கு பின் முதல் முறையாக சோனியா அகர்வால் நடிக்கும் படம் இது.
இந்தப் படத்தில் உபேந்திரா நாயகனாக நடிக்கிறார். ஆனால் இதில் கதாநாயகி வேடம் கிடையாது சோனியாவுக்கு.
விதவை கேரக்டரில் நடிக்கிறார். இந்தப்படம் தெலுங்கில் மட்டுமல்ல, கன்னடத்திலும் தயாராகிறது. நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர் என்பதால் சோனியா அகர்வால் உடனடியாக ஒப்புக் கொண்டாராம்.
தமிழில் எவ்வளவோ முயற்சித்தும் இரண்டாம் நிலை வேடங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள் என குறைப்பட்டுக் கொள்கிறார் சோனியா.
Comments
செல்வராகவன் சோனியா அகர்வால் தெலுங்குப் படம் விதவை வேடம் cinema selvaraghavan sonia agarwal telugu film widow


Click it and Unblock the Notifications