'சிவா' இயக்கத்தில் 'முருகன்' தனுஷுடன் அனன்யா!

By Staff

Ananya
அமீரை வைத்து யோகியை இயக்கிய சுப்பிரமணியம் சிவா, அந்த சூட்டோடு அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

இந்த முறை அவர் இயக்கப்போவது தனது முதல் பட நாயகனான தனுஷை.

இந்தப் படத்துக்கு சீடன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மலையாளத்தில் வெற்றி பெற்ற நந்தனம் என்ற படம்தான் இந்த சீடனின் அசல்.

பகவான் கிருஷ்ணனின் மகிமையைச் சொல்லும் சமூகப் படமாக மலையாளத்தில் எடுத்திருந்தார்கள். இங்கு தமிழர் கடவுள் முருகன் அல்லவா... எனவே கிருஷ்ணரின் இடத்தில் முருகனை வைத்து திரைக்கதை அமைத்துள்ளாராம் சிவா.

முருகனாக வருபவர் தனுஷ்தான். அவருக்கு ஜோடியாக அனன்யா நடிக்கிறார். ஒரிஜினல் படத்தில் நடித்த பிருவிதிராஜ் இதில் முக்கிய வேடமேற்கிறார்.

ஜனவரியில் தொடங்குகிறது சீடன் படப்பிடிப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X