குந்த்ராவுக்கு ஷில்பா 'கன்பர்ம்ட்'!

Shilpa gets engaged to London-based Raj Kundra
நடிகை ஷில்பா ஷெட்டி- லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா இடையிலான நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த என்.ஆர்.ஐ தொழிலதிபர் ராஜ் குந்த்ராவைக் காதலித்து வந்தார் ஷில்பா. ராஜ் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் ஷில்பாவின் காதலில் விழுந்ததும் தனது மனைவியை ஓரம் கட்டி விட்டார்.

இவர்கள் இருவரும் எப்போது கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்று பாலிவுட்டில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

மும்பையில் உள்ள ராஜ் குந்த்ராவின் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.

பிங்க் நிற சேலையில் ஷில்பா ஜொலித்தார். கல்யாணத்திற்கு தருண் தஹிலியானி வடிவமைத்த புடவைகளை அணியவுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X