நீச்சலை நிராகரித்த விஜயலட்சுமி

By Staff

vijayalakhsmi
சென்னை 28 விஜயலட்சுமி கவர்ச்சியின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார். இருப்பினும் நீச்சலுடைக் காட்சிகளுக்கு மட்டும் தடாவை அவர் இன்னும் விலக்கவில்லையாம்.

இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அருமையான நடிகையாக அறியப்பட்டவர்.

சென்னை 600028, அஞ்சாதே ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டிய அவர் ஜெய்யுடன் இணைந்து அதே நேரம் அதே இடம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனி ஹீரோயினாக விஜயலட்சுமி நடிக்கும் முதல் படம் இது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு பாடலில் சற்று கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம் விஜயலட்சுமி.

அப்படியா என்று கேட்டால், கவர்ச்சிதான் ஆனால் ஆபாசமாக இருக்காது. அப்படி நடிக்கவும் மாட்டேன்.

கதைக்கும், காட்சிக்கும் கவர்ச்சி தேவை என இயக்குநர் கேட்டார். அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இதுதான் முதல் படம். எனவே இந்த பாடலுக்கு மட்டும் சற்று கவர்ச்சியாக நடித்துள்ளேன். அதேசமயம் ஆபாசமான உடைகளை நிராகரித்து விட்டேன் என்கிறார் விஜயலட்சுமி.

கவர்ச்சிகரமாக நடிக்க விஜயலட்சுமி முடிவு செய்ததற்குக் காரணம் கடும் போட்டியும் ஒரு முக்கிய காரணம். இருந்தாலும் நீச்சல் உடையில் வர முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் விஜி.

மாஸ்கோவின் காவிரி படத்தில் நீச்சலுடைக் காட்சி குறித்து இயக்குநர் கூறியபோது ஸாரி சொல்லி விட்டாராம் விஜயலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X