Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கனிமொழி படத் தயாரிப்பில் ரூ 5 கோடியை இழந்த நடிகை சோனா!
ஆடி ஓடி சம்பாதித்த பணம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆகிடுச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கவர்ச்சி 'குண்டு' சோனா.
கவர்ச்சியாக நடித்தோமா கல்லாவை நிரப்பினோமா என்பதோடு நில்லாமல், படத்தயாரிப்பிலும் குதித்தார் நடிகை சோனா. தனியாக தயாரிக்காமல், சிலரை பார்ட்னராக்கி கனிமொழி என்ற படத்தை எடுத்தார்.
படுமோசமான தோல்வியைத் தழுவியது கனிமொழி. இந்தப் படத்தின் மூலம் சோனா இழந்த தொகை ரூ 5 கோடி என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
இப்போது சோனா 'பாக்யராஜ் 2010' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். முதல் படமே தோல்வி என்பதால், இந்தப் படத்தைத் தொடர்வதா நிறுத்திவிட்டு, அழகு நிலைய பிஸினஸில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளாராம்.
படத்தை எப்படியாவது வெளியிட்டு விடலாம் என்று அந்தப் படத்தின் இயக்குநர் நச்சரிக்க, 'முதல் பட கடனை சரிகட்ட வழி இருந்தா சொல்லு... இல்லேன்னா, பேக்கப் பண்ணு' என்றாராம் கடுப்புடன்.
இதற்கிடையே, தனது அழகு சாதனப் பொருள் விற்பனைக் கடையின் மூன்றாம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி, விட்டதைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளாராம் சோனா!