மலையாளத்தில் நவ்னீத் கெளர்

By Staff

Navaneet Kaur
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த நவ்னீத் கெளர் அடுத்ததாக மலையாளத்தில் லேண்ட் ஆகியுள்ளார்.

பஞ்சாபிலிருந்து தெலுங்குக்கு வந்து, அங்கிருந்து கோலிவுட்டுக்கு ஷிப்ட் ஆகி, இங்கு விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த அனுபவத்தோடு மலையாளத்திற்குப் போயுள்ளார் நவ்னீத் கெளர்.

மம்முட்டியுன் லவ் இன் சிங்கப்பூர் என்ற படத்தில் தற்போது நவ்னீத் கெளர் நடித்து வருகிறார். இதுதான் மலையாளத்தில் நவ்னீத் கெளருக்கு முதல் படம்.

முதலில் இப்படத்தில் கீர்த்தி குனால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணத்தால் அவர் நடிக்காமல் விலகிக் கொண்டதால், மம்முட்டியை அணுகி, தான் நடிக்க விரும்புவதாக நவ்னீத்தே கோரிக்கை வைத்தாராம்.

இப்பட்டத்தில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த வசதியான பெண் டயானா என்ற கேரக்டரில் நடிக்கிறார் நவ்னீத்.

நவ்னீத்துக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இல்லை. தமிழிலும் அரசாங்கத்துடன் ஏறக்கட்டி விட்டார்கள். இந்த நிலையில் மம்முட்டி மூலம் மலையாளத்திற்குப் போயுள்ளார் நவ்னீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X