ஸ்னேகா பட ஷூட்டிங்-இந்து முன்னணி எதிர்ப்பு

By Staff

Sneha
ஆர்த்தி குமார் இயக்கத்தில் நடிகை ஸ்னேகா ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் பவானி பட சூட்டிங்குக்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்பு விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தைத்தான் இப்போது ஸ்னேகா நடிப்பில், பவானி என்ற பெயரில் ரீமேக் செய்து கொண்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 வாரமாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

பாளையங்கோட்டை ராமர் கோயில் வாளகத்தில் சூட்டிங் நடந்தது. படத்தில் கமெடியனாக நடிக்கும் விவேக் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது இந்து முண்னணி மாவட்ட செயலாளர் உடையார், யாதவர் மகா சபை தலைவர் குற்றாலமுருகன் மற்றும் ராஜா ஆகியோர் படப்பிடிப்பு குழுவினரிடம் சென்று கோயில் இடத்தில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X