Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கமல் படத்தில் 'களவாணி' ஓவியா!
களவாணி படத்தில் தனது அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தைக் களவாடிய ஓவியா, கமல் ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே எஸ் ரவிக்குமார்.
ஓவியாவுக்கு என்ன ரோல்?
கண்டிப்பாக கமலுக்கு ஜோடியாக அவரைப் போட முடியாது என்பதால், மாதவனின் ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர். "கமல் சார் படத்தில் தலை காட்டுவதே பெருமைக்குரிய விஷயம்தானே", என்ற வழக்கமான பல்லவியையே நம்மிடமும் பாடினார் ஓவியா.
இந்தப்படத்தில் இன்னொரு நடிகர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர், கமல் மகளுக்கு நாயகனாகிவிட்ட சூர்யா. 7-ம் அறிவு படத்தின் இரண்டு நாள் கேப்பில் இந்த ரோலை முடித்துக் கொடுத்தாராம்.
"இது மட்டுமல்ல... இன்னும் சில ஆச்சர்யங்களும் படத்தில் உள்ளன" என்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
வேற என்னவாக இருக்கும்? மேலும் சில முன்னணி நடிகர்களும் கெஸ்ட் ரோலில் வரப்போகிறார்களோ!