For Daily Alerts
Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சீரியலுக்கு வருவாரா மாளவிகா?
Heroines
oi-Staff
By Staff
|
திருமணமாகி மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா இப்போது ஒரு ஆண் குழந்தைக்கு அம்மா. இதனால் நடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
மகனை கவனிக்க அவருக்கு நேரமே போதவில்லையாம். இந்த நிலையில் சும்மாதானே இருக்கிறீர்கள், டிவி சீரியல்களில்நடிக்கலாமே என்று சிலர் தூது விட்டுள்ளனர்.
ஆனால் மாளவிகா அவற்றை ஏற்கும் மூடில் இல்லையாம். பையனைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி நடிக்க முடியும்.
அதிலும் டிவி சீரியல் என்றால் வருடக்கணக்கில் இழுப்பார்கள். கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க முடியாது என்கிறார் மாளவிகா.
திருமணமான பின்னர் அவர் நடித்துள்ள ஒரே படம் கார்த்திகை. விரைவில் அப்படம் திரைக்கு வருகிறது. அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, தனக்கு நேரம் கிடைக்கும்போது நடிக்கும் வகையிலான திரைப்பட வாய்ப்புகளை மட்டும் ஏற்கும் மூடில் இருக்கிறாரம் மாளவிகா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, April 28, 2009, 19:20 [IST]
Other articles published on Apr 28, 2009