'அமர்பாலி' இந்தி ரீமேக்கில் விமலா ராமன்!

இதில் வைஜெயந்திமாலா பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் தமிழ் நடிகையான விமலா ராமன்.
இந்தப் படம் ஒரு இளவரசியை பற்றிய கதை அது. சரித்திரப் படம். ஜோதா அக்பர் மாதிரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது.
அதுல் கே.கார்க், இந்த படத்தை இயக்கிறார். சல்மான்கானின் சொந்தக்கார இளைஞர் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்துக்காக விமலா ராமனுக்கு பெரும் தொகை அட்வான்ஸாகத் தரப்பட்டுள்ளது. 90 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளாராம் விமலா ராமன்.
அசின், த்ரிஷா வரிசையில், அமர்பாலி மூலம் பாலிவுட் போகிறார் விமலா ராமன்.
Comments


Click it and Unblock the Notifications