twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அமர்பாலி' இந்தி ரீமேக்கில் விமலா ராமன்!

    By Staff
    |

    Vimala Raman
    1966-ம் ஆண்டு வெளியாகி இந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம் அமர்பாலி. வைஜெயந்திமாலா - சுனில் தத் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இப்போது மீண்டும் ரீமேக்குகிறார்கள் இந்தியில்.

    இதில் வைஜெயந்திமாலா பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் தமிழ் நடிகையான விமலா ராமன்.

    இந்தப் படம் ஒரு இளவரசியை பற்றிய கதை அது. சரித்திரப் படம். ஜோதா அக்பர் மாதிரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது.

    அதுல் கே.கார்க், இந்த படத்தை இயக்கிறார். சல்மான்கானின் சொந்தக்கார இளைஞர் நாயகனாக நடிக்கிறார்.

    இந்தப் படத்துக்காக விமலா ராமனுக்கு பெரும் தொகை அட்வான்ஸாகத் தரப்பட்டுள்ளது. 90 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளாராம் விமலா ராமன்.

    அசின், த்ரிஷா வரிசையில், அமர்பாலி மூலம் பாலிவுட் போகிறார் விமலா ராமன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X