பட்டை கிளப்ப விரும்பும் பாமா!

By Staff

Bhama
சும்மா அழுது வடியும் கேரக்டர் எனக்கு வேண்டாம். ஜாலியாக நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் பாமா.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் பாமா. எல்லாம் அவன் செயல் படம்தான் பாமாவின் முதல் படம்.

ஆனால் இப்போது அவர் தமிழில் நடிக்கவில்லை. ஏன் என்று கேட்டால் வித்தியாசமான பதிலைச் சொல்கிறார்.

எல்லாம் அவன் செயல் படத்துக்குப் பின் நிறைய படங்கள் வந்தன. ஆனால் எல்லாமே அழுது வடியும் கேரக்டர்களாகவே இருந்தன. எனவேதான் ஏற்கவில்லை.

மலையாளத்தில் நான் விருதுகளுக்கான படங்களில் நடித்து விட்டுப் போகிறேன். ஆனால் தமிழில் அப்படி நடிக்க விரும்பவில்லை. நாலு பாட்டு, கொஞ்சம் கிளாமர், படம் ஜாலியோ ஜிம்கானான்னு சொல்ற மாதிரி, எனக்கென ரசிகர் மன்றம் என வேகமாக அதேசமயம் கலர்புல்லாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இப்படிப்பட்ட ரோல்களில் நடிக்கவே எனக்கு ஆசையாக உள்ளது. ஆனால் என்னைத் தேடி வருவதோ எதிர் மறையாக இருக்கிறது. என்ன செய்வது என்று அலுத்துக் கொள்கிறார் பாமா.

என்ன செய்வது பாமா, எல்லாம் அவன் செயல்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X