சுமித்ராவின் 2வது மகள் தீப்தி கதாநாயகியானார்!

By Staff

Nakshatra with Sumitra
நடிகை சுமித்ரா அடுத்து தன் இரண்டாவது மகளையும் களமிறக்குகிறார்.

புவனா ஒரு கேள்விக்குறி, பணக்காரன், தம்பி உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் சுமித்ரா.

கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபுவை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். இப்போதும் ஏராளமான படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது மூத்த மகள் உமா தமிழில் நிறைய படங்களில் நடித்தார். வீரநடை, தென்றல், சொக்கத் தங்கம், இலக்கணம் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் கல்யாணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

இவருக்கு ஒரு தங்கை உள்ளார். பெயர் தீப்தி. கன்னடத்தில் பிரஜ்வால் ஹீரோவாக நடிக்கும் 'சரிகம' என்ற படம் மூலம் ஹீரோயினாகிறார். சினிமாவுக்காக தன் பெயரை நக்ஷத்ரா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழிலும் நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், இந்தக் கன்னடப் படத்துக்குப் பிறகே எதையும் ஏறுறுக் கொள்வது என்ற முடிவிலிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அக்கா உமா போல குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பீர்களா என்று கேட்டால், நிச்சயமாக அப்படி நடிக்க மாட்டேன் என்கிறார் தீப்தி.

பார்த்தாலே புரியுதுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X