நயன்தாரா தரும் மெகா பார்ட்டி!

இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தப் புத்தாண்டில் ஹைதராபாத் நகரில் பெரும் விருந்து தரப் போகிறாராம் நயன்தாரா.
தனக்கு எல்லாமாக இருந்து வழிகாட்டிய பிரகாஷ்ராஜ் மற்றும் போனி வர்மா தம்பதிகளை கவுரவிக்கும் வகையில், இந்த பார்ட்டியையே அவர்களுக்கு அர்ப்பணிக்கப் போகிறாரார்களாம் பிரபு தேவாவும் நயனும்.
முக்கியமாக, தங்கள் திருமண விஷயத்தை மீடியாவில் கொளுத்திப் போட்டதோடு, சிறந்த ஜோடி (திருமணத்துக்கு முன்பே) விருது கிடைக்கவும் காரணமாக அமைந்த அந்த பெண்மணிக்கும் இந்த விருந்தில் உரிய மரியாதை உண்டாம்.
தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்திப் பட உலகில் தங்களுக்கு மிக நெருக்கமான சிலரை மட்டும் இந்த விருந்துக்கு அழைத்துள்ளனராம் பிரபு தேவாவும், நயனும்.
Comments
நயன்தாரா பிரபுதேவா மெகா பார்ட்டி விவாகரத்து ஹைதராபாத் hyderabad mega party nayanthara prabhudeva divorce


Click it and Unblock the Notifications