விஜயலட்சுமி, ஜெய் 'லிப்-ஸ்டிக்'!

By Staff

Vijaylakshmi with Jay
உதட்டு முத்த ஜோடி வரிசையில் லேட்டஸ்டாக விஜயலட்சுமியும், ஜெய்யும் இணைந்துள்ளனர்.

சமீப காலமாக முத்தக் காட்சிகள் தமிழ் சினிமாவை படு வேகமாக வியாபித்து வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திலும் ஒரு சூடான முத்தக் காட்சி இடம் பெறுகிறது.

இந்த வரிசையில் தற்போது விஜயலட்சுமியும், ஜெய்யும் லேட்டஸ்டாக உதட்டு முத்த ஜோடிகளில் இணைந்துள்ளனர்.

அதே நேரம் அதே இடம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் சில காட்சிகளில் விஜயலட்சுமி சற்று கிளாமராக நடிக்கிறார்.

இதுதவிர ஜெய்யுடன் உதட்டு முத்தக் காட்சி ஒன்றிலும் நடித்துள்ளாராம் விஜயலட்சுமி.

காட்சிப்படி, விஜயலட்சுமியும், ஜெய்யும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜயலட்சுமிக்கு விக்கல் ஏற்படுகிறது. கையிலோ தண்ணீர் இல்லை.

என்ன செய்வதென்று யோசித்த ஜெய், சட்டென்று விஜயலட்சுமியை கட்டிப்பிடித்து உதட்டுடன் உதடு பதித்து விக்கலை நிறுத்துவது போல காட்சியாம்.

எந்தவித ஆபாசமும் இல்லாமல் படு இயல்பாக இந்த காட்சியை படம் பிடித்துள்ளாராம் இயக்குநர் பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X