'மேஜிக் உட்' விளம்பரத் தூதராக ரம்பா!

வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் கனடாவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் இது. இந்த மேஜிக் உட் நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் ஏராளமான கிளைகளும் உள்ளன.
இதன் விளம்பரத் தூதராக வரும் 2010ம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இருப்பாராம் ரம்பா.
கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் கழட்டிவிடப்பட்ட ரம்பா, இரு தினங்களுக்கு முன்புதான் கருணாநிதி கதை வசனம் எழுதும் பெண் சிங்கம் படத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த வேதனையைப் போக்கும் வகையில் மேஜிக் உட் சர்வதேச வாய்ப்பு வந்துள்ளதாக குஷியாகக் கூறிவருகிறாராம் தொடையழகி.
Comments


Click it and Unblock the Notifications