'கலவர..' ஸ்வாதி!

By Staff

Swathi
சுப்ரமணியபுரம் ஸ்வாதி இப்போதைக்கு தமிழுக்கு வருவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின்னர் தெலுங்கில் ஒரு புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

கள்ளச்சிரிப்பை படம் முழுக்க சிந்தியபடி அனைவரையும் சுப்ரமணியபுரம் மூலம் வசீகரித்தவர் ஸ்வாதி. தெலுங்குச் சிட்டான இவர் தொடர்ந்து தமிழில் நடிப்பார் என பார்த்தால் இப்போதைக்கு தெலுங்கிலேயே இருப்பது என முடிவெடுத்துள்ளாராம் ஸ்வாதி.

கலவரமாயே மாடிலோ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்வாதி. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. ஹீரோவாக நடிப்பது கமல் காமராஜு.

கமல் காமராஜு, ஆவக்காய் பிரியாணி என்ற படத்தில் நடித்துள்ளார். அதை முடித்து விட்டு 'கலவர'த்திற்கு வருகிறார்.

கலவரமாயே .. காதல் கதையாம். இளைஞர்களுக்கேற்ற அத்தனை அம்சங்களும் இதில் இருக்கும் என்கிறார் இயக்குநர் சதீஷ் கசெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X