3 பிஹெச்கே ஐஷுவா இது.. உள்ளாடை அணியாமல் வெறும் டாப்ஸுடன்.. உச்சகட்ட கிளாமரில் லைக்ஸ் அள்ளுறாரே!

சென்னை: 3 பிஹெச்கே படத்தில் ஐஷு கதாபாத்திரத்தில் அந்தளவுக்கு க்யூட்டாக நடித்த நடிகை சைத்ரா ஆச்சர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த சைத்ரா ஆச்சர் கடந்த 2019ம் ஆண்டு வெளியான மஹிரா திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 2023ம் ஆண்டு வெளியான டோபி, சப்த சாகரதாச்சோ எல்லோ - சைட் பி, ப்ளிங்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

3BHK Actress Chaithra J Achar stunning glamour photos goes viral
Photo Credit:

தமிழில் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 3பிஹெச்கே படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

சைத்ரா ஆச்சர்: கன்னட சினிமாவில் இருந்து அந்த காலத்தில் இருந்து சரோஜா தேவி முதல் பல நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வந்து நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அப்படித்தான் சுல்தான், வாரிசு என தமிழில் நடித்தார். தனுஷின் குபேரா படத்திலும் நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் ருக்மினி வசந்த் நடித்த நிலையில், 3பிஹெச்கே படத்தின் மூலம் சைத்ரா ஆச்சர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். மை லார்டு எனும் தமிழ் படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உச்சகட்ட கவர்ச்சியில் ஐஷு: ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா என யார் கேட்டாலும் ஐஷு ஞாபகம் வரவழைக்கும் விதமாக 3பிஹெச்கே படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ரொமான்ஸ் காட்சிகளில் தனது முத்திரையை அழகாக பதித்திருப்பார் சைத்ரா ஆச்சர். அதே போல முன்னாள் காதலியை துணிக்கடையில் நிச்சயம் ஆகும் பெண்ணுடன் சேர்ந்து பார்க்கும் காட்சியெல்லாம் வேறலெவல் தருணமாக அமைந்தது. 3பிஹெச்கே படம் முழுவதும் ஹோம்லி லுக்கில் நடித்த சைத்ரா ஆச்சர் சமீபத்தில் பேன்ட் பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடை தெரியும் வகையில் படுமோசமான போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அதைவிட கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

3BHK Actress Chaithra J Achar stunning glamour photos goes viral
Photo Credit:

வெறும் டாப்ஸ் மட்டும் தான்: வீட்டில் ஃப்ரீயா இருந்தா எப்படி இருப்பீங்கனு ஒரு படத்தில் விவேக்கிடம் கேட்க, ஃப்ரீயா இருப்பேன் என டபுள் மீனிங் காமெடி அடித்திருப்பார். அதே போல தற்போது வீட்டில் ஃப்ரீயாக இருக்கும் போட்டோக்களையும், ஜிம்மில் உள்ளாடையுடன் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் சைத்ரா ஆச்சர் வெளியிட்டு இளைஞர்களின் பல்ஸை அதிகரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X