டாப்லெஸ் போஸ்... கலக்கும் மந்திரா பேடி!!

திருமணத்துக்குப் பிறகுதான் சில நடிகைகள் கூடுதலாக கவர்ச்சி காட்டி திக்குமுக்காட வைப்பார்கள்.
இத்தகைய நடிகைகளில் முதலிடம் மந்திரா பேடிக்குதான். முப்பதுகளின் இறுதியில் இருக்கும் அவர், கிரிக்கெட் வர்ணனை என்ற பெயரில் அடித்த கவர்ச்சி லூட்டியில் ரசிகர்கள் ரன்களை மறந்துவிட்டு அவரது ஸீ த்ரூ புடவையில் லயித்துப் போயினர்.
பின்னர் மேக்ஸிம் இதழுக்கு மேக்ஸிமம் கவர்ச்சி தரிசனம் தந்தார்.
இப்போது சர்வதேச பேஷன் பத்திரிகையான வோக்-கின் இந்த மாத இதழுக்கு மேலாடை இல்லாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கதிகலங்க வைத்துள்ளார் மந்திரா.
இடுப்பில் ஒரு மினி ஸ்கர்ட் மட்டும் பெயருக்கு அணிந்துள்ள மந்திரா, முன்னழகுக்குக் குறுக்கே கைகளை வைத்தபடி போஸ் தந்துள்ளார். கூடவே இந்த 38 வயதிலும் உடலை கிண்ணென்று கச்சிதமாகவும், பார்ப்போரை கவரும் வகையிலும் வைத்திருப்பது குறித்து பேட்டியும் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











