Salma Hayek: அடேங்கப்பா.. 56 வயதிலும் பிகினி உடையில் என்னவொரு டைவிங்.. சல்மா ஹயக்கின் ஹாட் வீடியோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் 56 வயதிலும் செம ஹாட்டாக பிகினி உடையில் குளியல் போடும் வீடியோவை ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.

ஃப்ரீடா, டெஸ்பராடோ என ஏகப்பட்ட ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள சல்மா ஹயக் இந்த வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

56 years old Salma Hayek shares swimming pool video and thanks her instagram followers

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கல் உடையில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த சல்மா ஹயக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 மில்லியன் ரசிகர்கள் சேர்ந்த நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இப்படியொரு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.

ஹாலிவுட் ஹாட் நடிகை: வைல்டு வைல்டு வெஸ்ட் படத்தில் சல்மா ஹயக் முன்னழகையும் பின்னழகையும் தாராளமாக காட்டி நடித்து ரசிகர்களை அப்போதே அப்படி கிறங்க வைத்திருப்பார்.

பல படங்களில் முழு நிர்வாண காட்சிகளிலும் கொஞ்சம் கூட தயங்காமல் நடித்து சர்வதேச ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த சல்மா ஹயக் இந்த வயதிலும் அதே வேலையை அப்படியே செய்து வருகிறார்.

56 years old Salma Hayek shares swimming pool video and thanks her instagram followers

25 மில்லியன் ஃபாலோயர்கள்: இன்ஸ்டாகிராமில் ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் 300 மில்லியன் ஃபாலோயர்களுக்கு மேல் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோலிவுட் நடிகையை போல 25 மில்லியன் ஃபாலோயர்கள் சேர்ந்ததற்கே செம சந்தோஷம் அடைந்து இப்படியொரு ஹாட் வீடியோவை வெளியிட்டுள்ளார் சல்மா ஹயக்.

25 மில்லியன் ரசிகர்கள் என்றால் சும்மா அத்தனையும் அவர் ஒரு விளம்பர ட்வீட் போட்டாலே பல லட்ச ரூபாயை சம்பாதித்துக் கொடுக்கும் என்பதால் தான் இத்தனை சந்தோஷம் என கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

56 வயதிலும் செம டைவிங்: நீச்சல் குளத்தில் டைவ் அடித்து பிகினி உடையில் குளிக்கும் ஹாட் வீடியோவை வெளியிட்டு தனது 25 மில்லியன் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சல்மா ஹயக்.

இந்த வயதிலும் இப்படி டைவ் அடித்து கவர்ச்சியில் திணறவிடுகிறாரே என சர்வதேச ரசிகர்கள் ஃபயர் எமோஜிக்களை போட்டு வருகின்றனர். ஃப்ரீடா படத்துக்காக ஆஸ்கர் நாமினியாக தேர்வான சல்மா ஹயக் 2021ல் நடித்த குஸ்ஸி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு குழந்தைகளுக்கான புஸ் இன் தி பூட்ஸ் படத்தில் நடித்த சல்மா ஹயக் அடுத்து ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X