ஷப்ப்பா, ஒரு பிகினியால் டோலிவுட்டில் இத்தனை களேபரமா?

By Siva

ஹைதராபாத்: அஞ்சான் படத்தில் சமந்தா பிகினி அணிந்து வந்ததால் டோலிவுட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரியுமா?

தெலுங்கு திரை உலகில் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் அவர் முதன்முதலாக அஞ்சான் படத்தில் பிகினி அணிந்து நடித்துள்ளார்.

தற்போது சமந்தாவின் பிகினி பற்றி தான் ஆந்திரா முழுவதும் பேச்சாக கிடக்கிறது.

கவர்ச்சி

கவர்ச்சி

நடிகைகள் சும்மாவே தெலுங்கு படம் என்றால் கூடுதல் கவர்ச்சி காட்டி நடிப்பார்கள். இந்நிலையில் தான் இந்த பிகினி விஷயம் பெரிதாகி உள்ளது.

சமந்தா

சமந்தா

ஏற்கனவே சமந்தாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க வரிசையில் காத்திருந்த தெலுங்கு திரை உலகினர், அவரது பிகினி காட்சியை பார்த்துவிட்டு ஒப்பந்தம் செய்தால் சமந்தாவை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்துள்ளனர்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதி தெலுங்கு திரை உலகின் வெற்றி நாயகிகளில் ஒருவராக உள்ளார். ஏற்கனவே அவர் ஒரு பாடலுக்கு காட்டிய ஓவர் கவர்ச்சியையே இன்னும் ஆந்திரா ரசிகர்கள் மறக்கவில்லை.

கூடுதலாக

கூடுதலாக

சமந்தாவை தங்களின் படங்களில் புக் பண்ண லைன் கட்டி ஆள் நிற்பதை அறிந்த ஸ்ருதி கூடுதல் கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டாராம். அம்மாடியோ இதற்கு மேலும் கவர்ச்சியா?

காஜல், தமன்னா

காஜல், தமன்னா

சமந்தாவின் ஓவர் கவர்ச்சி, ஸ்ருதியின் புதிய அறிவிப்பு இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு புதிய பட வாய்ப்புகளை பெற நாம் என்ன செய்வது என்று காஜல் அகர்வாலும், தமன்னாவும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு கவர்ச்சி காட்டினால் ஆந்திரா ரசிகர்கள் திக்குமுக்காட வேண்டியது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X