அந்த இடத்தில் கிழிந்த பேண்ட்.. முன்னழகு பின்னழகு என மொத்தமும் தெரிய போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகை!
சென்னை: மஸ்த்ராம் நடிகையான ஆபா பால் பின்னால் கிழிந்த பேண்ட்டுடன் முன்னழகு பின்னழகு என மொத்தமும் தெரிய போஸ் கொடுதுத்துள்ள போட்டோக்கள் இணையத்தை திணறவிட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ஆபா பால், சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் நடித்த காமசூத்ரா 3டி திரைப்படம் உலகளவில் பிரபலமானது. கேன்ஸ் விருது விழாவில் ஒளிப்பரப்பட்டதால் உலகம் முழுக்க பிரபலமானார் ஆபா பால்.

மஸ்த்ராம் வெப் சீரிஸ்
தொடர்ந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் என நடித்து வருகிறார் ஆபா பால். அவரது நடிப்பில் வெளியான கண்டிபாத், மஸ்த்ராம் ஆகிய வெப் சீரிஸ்கள் பெரும் ஹிட்டானது. இரண்டு வெப் சீரிஸ்களிலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

கவர்ச்சி போட்டோக்கள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆபா பால், இன்ஸ்டாகிராமில் மட்டும் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் நாள் தோறும் படு கவர்ச்சியான ஒரு சில போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

டாட்டூ பிரியை
விதவிதமான உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து வரும் ஆபா பால், ஒரு டாட்டூ பிரியையான மார்பில் பட்டர்ஃபிளை டாட்டூ வரைந்துள்ளார். இரண்டு போட்டோக்களை வெளியிட்டு எந்த ஒன்று நல்லாருக்கிறது என கேட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தனி வெப் சைட்
குறிப்பாக தனது முன்னழகை காட்டி கிறங்க வைத்து வருகிறார். தற்போது தனது ஆபாச வீடியோக்கள் மூலம் கல்லாக் கட்டி வருகிறார். இதற்காக தனி வெப் சைட் நடத்தி வரும் ஆபா பால், அதற்கு புரமோஷன் சென்டராக பூனம் பாண்டே ஸ்டைலில் சோஷியல் மீடியாவில் அவற்றை புரமோட் செய்து வருகிறார்.

கிழிந்த பேண்ட்
அண்மையில் வெறும் பிகினியில் சொட்ட சொட்ட தனது ஷேப்பை காட்டினார் ஆபா பால். அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது பின்னால் பெரிதாய் கிழிந்து நிக்கர் உட்பட பின்னழகு மொத்தமும் தெரியும் படியான பேண்ட்டை அணிந்துள்ளார் ஆபா பால்.

அரைகுறையாக காட்டி
அதோடு டாப்பில் எதுவும் அணியாமல் வெறும் பிராவுடன் முன்னழகையும் அரைகுறையாக காட்டி சூடு ஏற்றியுள்ளார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அமேஸிங் போட்டோ ஷுட் என வாயை பிளந்துள்ளனர்.

வெளியே போயிவிடாதீர்கள்
இன்னும் சில நெட்டிசன்கள் இந்த பேண்ட் வாங்கும்போதே இப்படிதான் கிழிந்து இருந்ததா அல்லது வாங்கி விட்டு கிழித்தீர்களா என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இந்த பேண்ட்டோடு வெளியே போயிவிடாதீர்கள் உங்கள் நன்மைக்காகதான் சொல்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











