Aabha Paul: டாப்லெஸில் தாறுமாறு கவர்ச்சி காட்டிய காமசூத்ரா பட நடிகை.. ஆபா பாலின் ஹாட் போஸ்!
மும்பை: கந்திபாத், காமசூத்ரா, டிரிபிள் எக்ஸ், மஸ்திரம் உள்ளிட்ட படைப்புகளில் எரோடிக்கா நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த ஆபா பால் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.
பிகினி உடைகளில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி கோடை வெப்பத்தை அதிகரித்து வந்த நடிகை ஆபா பால் தற்போது டாப்லெஸ் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

2005ம் ஆண்டு மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த ஆபா பால் மிஸ் டெல்லி பட்டத்தை 2006ம் ஆண்டு பெற்றார்.
சல்மான் கான் படத்தில் அறிமுகம்: 2010ம் ஆண்டு சல்மான் கான் நடித்த வீர் படத்தில் தான் ஆபா பால் அறிமுகமானார். ஆனால், தியேட்டருக்கு வரும் போது ஆபா பாலின் காட்சிகள் கத்தரிக்கப்பட்டு விட்டன.
இதனால், அப்செட்டான ஆபா பால் 2013ம் ஆண்டு காமசூத்ரா 3டி படத்தில் படு ஆபாசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால், அவரது துரதிர்ஷ்டம் சென்சார் காரணமாக அந்த படம் இதுவரையிலும் ரிலீஸே ஆகவில்லை.

மஸ்த்ரம் வெப்சீரிஸில் படு ஆபாசமாக: 2017ம் ஆண்டு தமிழில் டேஸ்ட் எனும் படத்தில் நடித்தாலும் அந்த படமும் அவருக்கு வேஸ்ட் ஆகவே மாறியது. அதன் பின்னர் ஓடிடி பக்கம் ஒதுங்கிய ஆபா பால் கந்திபாத், மஸ்த்ரம், XXX உள்ளிட்ட எரோடிக்கா வெப்சீரிஸ்களில் உச்சக்கட்ட ஆபாசமாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
உல்லு ஓடிடியில் டாப் ஹீரோயினாக வலம் வரும் ஆபா பால் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடைகளிலும், உள்ளாடையுடனும் போட்டோக்களை ஷேர் செய்து ஃபாலோயர்களை எக்கச்சக்கமாக கூட்டி வருகிறார்.

அரைநிர்வாணமாக நின்ற அபா பால்: ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வந்த நடிகை ஆபா பால் தற்போது டாப்லெஸ் போஸில் தாறுமாறாக கவர்ச்சி காட்டியபடி எடுத்த தனது த்ரோபேக் போட்டோவை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை இம்சித்து வருகிறார்.
மேலாடை அணியாமல் பாறை அருகே தனது முன்னழகை சைடு போஸில் ஒளிவு மறைவின்றி காட்டி எடுக்கப்பட்ட பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
ஆபா பாலின் டாப்லெஸ் போட்டோவை பார்த்த ரசிகர்கள், கில்ட் இட் லவ், வாவ் பேபி உஃப் என கமெண்ட்டுகளை போட்டு ஃபயர் எமோஜிக்களை பறக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











