சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
சென்னை : சும்மா இருந்த சட்டையை கழட்டிவிட்டு கவர்ச்சி காட்டி இளசுகளை வம்புக்கு இழுத்து வருகிறார் நடிகை ஆத்மிகா.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியிருக்கும் கோடியில் ஒருவன் திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஆத்மிகாவுக்கு அடுத்தடுத்த திரைப் படங்கள் ஒப்பந்தமாகி தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
மீசைய முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு ஆத்மிகாவுக்கு எந்த ஒரு திரைப்படங்களும் வெளியாகாத நிலையில் இப்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார் எக்குத்தப்பாக கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

சூப்பரான த்ரில்லர்
துருவங்கள் பதினாறு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார். முதல் படத்தைப் போலவே நரகாசுரன் திரைப்படத்தையும் சூப்பரான த்ரில்லர் திரைப்படமாக கார்த்திக் இயக்கியிருக்க கௌதம் மேனன் இதை தயாரித்திருந்தார்.

கவர்ச்சியை கையில் எடுத்து
பல்வேறு பொருளாதாரப் பிரச்சனை காரணமாக இன்று வரை நரகாசுரன் வெளியாகாமல் இருக்க,அதைத்தொடர்ந்து ஆத்மிகா நடித்த வந்த காட்டேரி, மற்றும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்களும் இதுவரை வெளியாகாமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களும் வெளியாகாமல் புதிய திரைப்படங்களும் ஒப்பந்தம் ஆகாமல் தவித்து வந்த ஆத்மிகா இப்பொழுது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

கோடியில் ஒருவன்
முதல் திரைப்படமான மீசைய முறுக்கு அனைவரையும் வசீகரிக்கும் கல்லூரி பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருந்த ஆத்மிகா இப்பொழுது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என கலக்கலான கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பட்டையை கிளப்பி வருகிறார். பாடகராகவும் நடிகராகவும் இருந்து வரும் விஜய் ஆண்டனி மெட்ரோ இயக்குனருடன் பணியாற்றிவரும் கோடியில் ஒருவன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது இதில் ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார்.

டிரஸ்சை கிழித்துவிட்டு
ஆமை வேகத்தில் திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வருவதால் கவர்ச்சி காட்டினாலாவது பட வாய்ப்புகள் வருமா என ஆத்மிகா தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வர அதை அனைவரும் பார்த்து ரசித்து செல்கிறார்களே தவிர யாரும் வாய்ப்பு கொடுத்தபாடில்லை. எனினும் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தாமல் இப்போது மேலே போட்டிருந்த ஜீன்ஸ் சட்டையை கழற்றி விட்டு முன்னழகை காட்டிக்கொண்டு கீழேயும் கொஞ்சம் டிரஸ்சை கிழித்துவிட்டு தொடை அழகையும் காட்டிக்கொண்டு கிறங்க வைக்கும் போஸில் ஆத்மிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இளசுகளின் மனசை கொள்ளையடித்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











