பேண்ட் பட்டனை கழட்டி விட்டு சில்மிஷ போஸ்… இளசுகளை வம்பிழுக்கும் பிரபல தமிழ் நடிகை !

சென்னை : ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்த ஆத்மிகா இப்பொழுது பேண்ட் பட்டனை கழட்டி விட்டு அட்டகாசம் செய்து வருகிறார்.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கதாநாயகியாக இருந்தாலும் பரவாயில்லை கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நடிக்க தயார் என ஜெட் வேகத்தில் படங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ள ஆத்மிகா ஏற்கனவே பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இப்பொழுது பேண்ட் பட்டனை கழட்டி விட்டு சில்மிஷ போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

தொடர்ந்து வைரல்

தொடர்ந்து வைரல்

தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஆத்மிகாவிற்கு சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவரின் பதிவுகள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.

பிரச்சினைகளில் சிக்கி

பிரச்சினைகளில் சிக்கி

ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி என சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவை அனைத்தும் வெளியாகாமல் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது.

மழைக்கு நடுவிலும்

மழைக்கு நடுவிலும்

எனினும் அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக கதையைக் கேட்டு ஒப்பந்தமாகி வரும் ஆத்மிகா இப்பொழுது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு பெரும் மழைக்கு நடுவிலும் முடிக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்திருந்தது.

செம்ம பிட்டாக

செம்ம பிட்டாக

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாவது நடித்து விட வேண்டும் என்று தீவிரமான வேட்டையில் இறங்கி இருக்கும் ஆத்மீக அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் ஜிம்முக்கு சென்று உடலை செம்ம பிட்டாக வைத்துள்ளார்.

அதீத கவர்ச்சி

அதீத கவர்ச்சி

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் புகைப்படங்கள் என தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆத்மிகா, அனைவரும் அசந்து போகும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு செம தீனி போட்டு வர இப்பொழுது இதுவரை கண்டிராத அளவிற்கு அதீத கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் சூடேற்றி வருகிறார்.

பேண்ட் பட்டனை திறந்து

பேண்ட் பட்டனை திறந்து

கருப்பு நிற ஃபிட்டான டீசர்ட் அணிந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் பட்டனை திறந்து விட்டபடி ஏடாகூடமான ஆங்கிளில் முன்னழகு தெரிய சொக்க வைக்கும் பார்வையால் அனைவரையும் மயக்கி வரும் இந்த சில்மிஷப் புகைப்படம் பார்க்கும் அனைவரையும் வாய்பிளக்க வைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி நிலையில், ஆத்மிகாவின் ஒரு சில நலம் விரும்பிகள் பட்டனை போடுங்க தோழி எங்களால முடியல என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X