Just In
- 8 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 8 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 9 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 9 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Automobiles
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாவ்… சிறுத்த இடுப்பை காட்டி என்னம்மா போஸ்…கதிகலங்கும் இணையதளம் !
சென்னை : அதிரடியான ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் காட்டேரி படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஆத்மிகா.
இவர் ஏற்கனவே மீசைய முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கும் நிலையில் நரகாசுரன் இன்று வரை வெளியாகவில்லை.
புத்தாண்டில் ஆலியா – ரன்பீர் நிச்சயதார்த்தமா? அதுக்குத்தான் அந்த இடத்துக்கு போனாங்களா.. உண்மை என்ன?
இந்த நிலையில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என இயக்குனர்களுக்கு தூது விடும் வகையில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுவரும் ஆத்மிகா இப்பொழுது சிக்கென இருக்கும் சிறுத்த இடையைக் காட்டிக்கொண்டு வெளியிட்டிருக்கும் செம ஹாட் புகைப்படங்கள் இணைய தளத்தை கொதிக்க விட்டுள்ளது.

இதயங்களை கொள்ளை கொண்ட
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இளம் நடிகையாக இருந்து வரும் நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஆதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இவர் இப்பொழுது அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

கௌதம் மேனன் தயாரிப்பில்
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் மீண்டும் ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த முறை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் நரகாசுரன் என்ற திரைப்படத்தை இயக்க அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து இன்று வரை வெளியாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பேசப்படும்
அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன் போன்ற பிரபலமான நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் நரகாசுரன் திரைப்படத்தில் ஆத்மிகாவும் கதாநாயகியாக நடித்து இருக்க விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இதில் ஆத்மிகாவின் கதாபாத்திரம் பலராலும் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

ரொமாண்டிக் லுக்
மீசை முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு வெளியாகாத நிலையில் காட்டேரி மற்றும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து முதன்முறையாக பணியாற்றி வரும் புதிய திரைப்படத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஆத்மிகா இப்பொழுது கவர்ச்சியில் இறங்கி திரைப்படங்களிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என சொல்லாமல் சொல்லி வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுத்த இடையை காட்டிக்கொண்டு பார்க்கும் அனைவரும் வெடவெடத்து போகும் வகையில் படு சூடாக பல்வேறு கோணங்களில் ரொமாண்டிக் லுக் விட்டுக்கொண்டு ஆத்மிகா வெளியிட்டுள்ள சூப்பர் ஹாட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கதிகலங்க வைத்துள்ளது.