பிங்க் கலரு ஜிங்குச்சா.. ப்ளூ கலரு ஜிங்குச்சா.. ஆத்மிகா கிளாமரு பொங்குச்சா.. அடேங்கப்பா!

Recommended Video

தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ஆத்மிகா - வீடியோ

சென்னை : நடிகை ஆத்மிகா பிங்க் மற்றும் நீல நிற ஆடையில் போட்டோசூட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

நடிகை ஆத்மிகா தமிழில் மீசையமுருக்கு படம் மூலம் சினிமாவில் நடிகையானவர். இதற்கு முன் பல குறும்படங்களில் நடித்திருக்கிறார் ஆத்மிகா, இவர் மாடலிங், குறும்படங்களின் மூலம் சினிமா கனவை எட்டிபிடித்த ஒரு நடிகை. இவர் மீசையமுருக்கு படத்திற்கு பிறகு நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார். படத்தின் தயாரிப்பு ரீதியாக உள்ள பிரச்சனைகளால் படம் வெளியாவதில் தொடர்து தாமதம் ஏற்பட்டு வருகிறது .

 Aathmika recent photoshoots

இதே நேரத்தில் இந்த படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் இவரின் மூன்றாவது படத்தையே எடுத்து முடித்து விட்டார். மூன்றாவது படமான மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது .

ஆத்மிகா தற்போது மிகவும் அழகான பிங்க் மற்றும் நீல நிற ஆடையில் போட்டோசூட் செய்திருக்கிறார். இதில் எடுக்கப்பட்ட 5 போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் பீலிங் பீச்சி கீன் என்றும் பதிவிட்டிருக்கிறார் .

பீச்சி கீன் என்பதற்கு மனநிறைவான என்ற ஒரு பொருள் இருக்கிறது. சில நாயகிகளுக்கு தங்களின் போட்டோசூட்கள் தங்களையே ஆச்சிரியபடுத்தும் வண்ணம் இருக்கும் அப்படி எடுக்கப்படும் போது இப்படியான வார்த்தைகளை கேப்ஷனா பதிவிடுவது வழக்கம்.

 Aathmika recent photoshoots

இந்த போட்டோக்களில் பெரிதாக எந்த ஆடை அலங்காரமும் மேக்கப்பும் இல்லாமல் மிக எளிமையான முகபாவங்களை பயன்படுத்தியே போட்டோசூட் செய்திருக்கிறார் ஆத்மிகா .

 Aathmika recent photoshoots

மிகவும் எதார்த்தமாக பார்க்கும் பார்வையுடன் நவரசத்தையும் கலந்து போட்டோக்களை எடுத்திருக்கிறார் ஆத்மிகா. இதில் அவர் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற இடத்தையும் தேர்வு செய்துள்ளார். பின்னே சில மரங்களும் இருக்கிறது அதனுடன் இரவில் இந்த புகைப்படங்கள் எடுக்கபட்டிருப்பதால் அவரின் முகபாவனைகள் மட்டும் தனியாக அழகாக தெரிகிறது.

 Aathmika recent photoshoots

ஆத்மிகாவின் புகைப்படங்களுக்கு வழக்கம் போல ரசிகர்கள் இதயங்களையும் கவிதைகளையும் கொடுத்து வருகின்றனர். ஆத்மிகாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இப்போது எடுக்கப்பட்டுள்ள போட்டோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X