படுக்கையறையில் வெறும் ஷர்ட் மட்டும் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை!

சென்னை: ஹிப் ஹாப் தமிழாவின் மீசையை முறுக்கு படத்தின் நாயகி ஆத்மிகாவின் ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

படுக்கையறையில் வெறும் ஷர்ட் மட்டும் அணிந்து செம்ம ஹாட்டாக அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தை சூடாக்கி உள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து படு கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இளைஞர்களின் பார்வைகளை ஆத்மிகா கவர்ந்து வருகிறார்.

படுக்கையறை

படுக்கையறையில் வெறும் வெள்ளை நிற ஷர்ட் மட்டும் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் மீசையை முறுக்கு நாயகி ஆத்மிகா. சற்றுமுன் பதிவிட்ட அவரது இந்த ஹாட் புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

ஷர்ட் மட்டும் தான்

ஷர்ட் மட்டும் தான்

பேன்ட் எதுவும் அணியாமல் வெறும் வெள்ளை நிற ஷர்ட் மட்டும் அணிந்து தனது தொடையழகு முழுவதும் தெரியும் படி படு கவர்சியான போட்டோஷூட்டை ஆத்மிகா நடத்தியுள்ளார். அதுவும் படுக்கையறையில் அமர்ந்திருப்பது போன்று ஆத்மிகா கொடுத்துள்ள அந்த போஸ் சமூக வலைதளத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

ஆத்மிகாவுக்கு மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் ரிலீசாவதில் ஏற்பட்ட சிக்கலால் எப்போது ரிலீசாகும் என்றே தெரியாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், புதிய பட வாய்ப்புகளை கவர ஆத்மிகா இதுபோன்ற கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சமந்தா

எதிர்மறையான விமர்சனங்கள் எந்த அளவுக்கு வருகிறதோ அதை விட ஆத்மிகாவின் ரசிகர்களிடம் இருந்து வரும் ஹார்ட்டின்களும், ஹாட்டி, க்யூட்டி போன்ற கமெண்ட்டுகளும் தான் அதிகம். அதிலும் ஒரு ரசிகர், நீங்க அப்படியே சமந்தா மாதிரியே இருக்கீங்க என ஓவராக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

முன்னழகு

மேலும், சமீபத்தில் ஆத்மிகா வெளியிட்ட க்ளிட்டர் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தில் அவரது முன்னழகு செம்ம எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகளும் எக்கச்சக்க கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இதனால், செம்ம குஷியாகியுள்ள ஆத்மிகா, தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கமெண்டுக்கு தடை

ப்ளூ கலர் க்ளிட்டர் உடையில் கவர்ச்சி காட்டி ஆத்மிகா பதிவிட்ட புகைப்படத்திற்கு பல ஆபாச கமெண்ட்டுகள் குவிந்தன. அதையடுத்து அவர் பதிவிட்ட உடற்பயிற்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்ய முடியாத வண்ணம் கமெண்ட் செக்‌ஷனையே ஆத்மிகா பிளாக் செய்திருந்தார். ஆனால், தற்போது வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படத்தில் கமெண்ட் செக்‌ஷனை திறந்து விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X