ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை ஆத்மிகாவின் ஹாட் போட்டோ சமூக வலைதளத்தில் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ஆத்மிகா - வீடியோ

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தில் நாயகியாக நடித்தவர் ஆத்மிகா.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

காம பார்வை

காம பார்வை

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஆத்மிகா நடிப்பில் உருவான நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்கள் நீண்ட நாட்களாக ரிலீசாகமால் கிடப்பில் கிடக்கின்றன. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு தனது இருப்பை காட்டி வரும் நடிகை ஆத்மிகா காம பார்வையுடன் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

டிரெண்டாகும் ஆத்மிகா

டிரெண்டாகும் ஆத்மிகா

தனது இன்ஸ்டாகிராமில் நீல நிற உடையில் படு கவர்ச்சியாக தனது முன்னழகு ததும்ப நிற்கும் புகைப்படத்தை நடிகை ஆத்மிகா பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். சமூக வலைதளங்களில் இந்த கோலிவுட்டின் இளம் நடிகைக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ள நிலையில், அவரது புகைப்படங்கள் #aathmika என்ற ஹாஷ்டேக்குடன் டிரெண்ட் ஆகின்றன.

ஆத்மிகா செல்லம்

ஆத்மிகா செல்லம்

ஆத்மிகாவின் மத்த அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இந்த ஹாஷ்டேக்கில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆத்மிகா செல்லம் என்றும், செம க்யூட் எக்ஸ்பிரஷன் என்றும் பல்வேறு வர்ணிக்கும் வார்த்தைகளை பதிவிட்டு, அவர் இன்னும் அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்க ஐஸ் வைத்து வருகின்றனர்.

க்ளிட்டர் உடையில்

க்ளிட்டர் உடையில்

நீல நிறம் என்றால் ஆத்மிகாவுக்கு மிகவும் பிடிக்கும் போல, எப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டாலும், நீல நிற உடையிலேயே பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். க்ளிட்டர் உடையில், ஜகஜோதியாக காட்சியளிக்கும் ஆத்மிகாவின் சமீபத்திய புகைப்படங்களையும் இளைஞர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குழந்தை

குழந்தை

கடந்த மே 29ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயது குழந்தை புகைப்படத்தை எடுத்து போட்டு ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்தார் ஆத்மிகா. யார் இந்த குட்டி, செம க்யூட்டா இருக்கீங்க, அப்படியே தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சணும் போல இருக்கு, நம்பவே முடியல என பலவிதமான கமெண்ட்டுகள் அந்த புகைப்படத்திற்கு குவிந்தன.

அந்த விஷயத்தில்

அந்த விஷயத்தில்

தனது க்யூட்டான புகைப்படங்களுக்கு கமெண்ட் செக்‌ஷனில் ரசிகர்கள் கமெண்ட் செய்ய அனுமதியளித்தும், படு கவர்ச்சியான இது போன்ற ஹாட்டான புகைப்படங்களை வெளியிடும் போது, கமெண்ட் பாக்ஸ் அனுமதியை லாக் செய்தும் செம உஷாராக இருந்து வருகிறார் ஆத்மிகா. ஆனாலும், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ஆபாச கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதை நிறுத்துவது இல்லை என்பது வேறு விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X