கெளதமுடன் குடியேறிய அபிராமி நடிகை அபிராமியும் இயக்குனர் கெளதம் மேனனும் ஆந்திராவில் குடித்தனம் நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.கேரளாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான அபிராமியால், தமிழ்ப் பெண் என்ற காரணத்தினாலேயே கோலிவுட்டில் காலூன்றமுடியவில்லை.பிரபு, அர்ஜூன் என பெரிய நடிகர்களுடனேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் கன்னடம்பக்கமாய் ஒதுங்கி பின்னர் அங்கிருந்து மீண்டும் மலையாளத்துக்கே போன அபிராமிக்கு கமல்ஹாசனின் விருமாண்டி ரூபத்தில்வந்தது மறு வாழ்வு.படத்தில் மிக அழகாகவே நடித்திருந்தார். இதனால் மீண்டும் அவர் ஒரு சுற்று வருவார் என்று எதிர்க்கப்பட்டது. ஆனால், அதுநடக்கவில்லை.இந் நிலையில் தான் காக்க.. காக்க.. இயக்குனர் கெளதம் மேனனுடன் அபிராமிக்கு காதல் ஏற்பட்டது. பின்னர் அபிராமியையும்காணோம், அந்தக் காதல் குறித்தும் பேச்சைக் காணோம்.படிப்பதற்காக வெளிநாடு சென்றுவிட்டார் என்றார்கள், யாரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்றார்கள்.ஆனால், இப்போது தான் உண்மை வெளியில் வந்திருக்கிறது. அபிராமியை ஹைதராபாத்தில் குடி வைத்துள்ளாராம் கெளதம்மேனன். இருவருமே சேர்ந்து கணவன்-மனைவி போல வாழ்ந்து வருகிறார்களாம்.அபிராமிக்காக ரூ. 50 லட்சத்தில் பெரிய பங்களாவை வாங்கிப் போட்டு அதில் அவரை குடியமர்த்தியுள்ள மேனன்,சென்னைக்கும் ஹைதராபாத்துக்குமாக ஷட்டில் அடித்துக் கொண்டிருக்கிறாராம்.சோனியா அகர்வால்-செல்வராகவன் போல இவர்களும் நலம் வாழ வாழ்த்துவோம்.

By Staff

நடிகை அபிராமியும் இயக்குனர் கெளதம் மேனனும் ஆந்திராவில் குடித்தனம் நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான அபிராமியால், தமிழ்ப் பெண் என்ற காரணத்தினாலேயே கோலிவுட்டில் காலூன்றமுடியவில்லை.

பிரபு, அர்ஜூன் என பெரிய நடிகர்களுடனேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் கன்னடம்பக்கமாய் ஒதுங்கி பின்னர் அங்கிருந்து மீண்டும் மலையாளத்துக்கே போன அபிராமிக்கு கமல்ஹாசனின் விருமாண்டி ரூபத்தில்வந்தது மறு வாழ்வு.


படத்தில் மிக அழகாகவே நடித்திருந்தார். இதனால் மீண்டும் அவர் ஒரு சுற்று வருவார் என்று எதிர்க்கப்பட்டது. ஆனால், அதுநடக்கவில்லை.

இந் நிலையில் தான் காக்க.. காக்க.. இயக்குனர் கெளதம் மேனனுடன் அபிராமிக்கு காதல் ஏற்பட்டது. பின்னர் அபிராமியையும்காணோம், அந்தக் காதல் குறித்தும் பேச்சைக் காணோம்.

படிப்பதற்காக வெளிநாடு சென்றுவிட்டார் என்றார்கள், யாரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்றார்கள்.


ஆனால், இப்போது தான் உண்மை வெளியில் வந்திருக்கிறது. அபிராமியை ஹைதராபாத்தில் குடி வைத்துள்ளாராம் கெளதம்மேனன். இருவருமே சேர்ந்து கணவன்-மனைவி போல வாழ்ந்து வருகிறார்களாம்.

அபிராமிக்காக ரூ. 50 லட்சத்தில் பெரிய பங்களாவை வாங்கிப் போட்டு அதில் அவரை குடியமர்த்தியுள்ள மேனன்,சென்னைக்கும் ஹைதராபாத்துக்குமாக ஷட்டில் அடித்துக் கொண்டிருக்கிறாராம்.

சோனியா அகர்வால்-செல்வராகவன் போல இவர்களும் நலம் வாழ வாழ்த்துவோம்.

Read more about: abirami in hyderabad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X