Don't Miss!
- Sports
8 மாதங்களாக டி20 யில் சொதப்பும் இஷான் கிஷன்.. விமர்சனத்துக்கு லைக் செய்து மாட்டி கொண்ட இந்திய வீரர்
- News
13 மணி நேரம் டிரவல்.. கிளம்பிய ஊரிலேயே பயணிகளை இறக்கிவிட்ட விமானம்.. நொந்து போன பயணிகள்.. என்னாச்சு?
- Finance
இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
மல்லாக்கப்படுத்து அப்படி என்ன யோசனையோ...கனிகாவை ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
சென்னை : நடிகை கனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
2001ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் இரண்டாவது ரன்னராக வந்தவர் கனிகா. இவர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அந்த படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா.
இந்த படத்தை தொடர்ந்து கனிகா, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிக்
பாஸ்
வீட்டின்
லக்கி
போட்டியாளர்
இவர்
தான்...
கும்பலாக
சேர்ந்து
மெடல்
போட்டுவிட்ட
ஹவுஸ்மேட்ஸ்

நடிகை கனிகா
நடிகை கனிகா சினிமா துறையில் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், ஜெனிலியா, ஷ்ரேயா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் இருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகை கனிகா தல அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படத்தில், அவரின் நடிப்பு மிகவும் பாராட்டுகளை பெற்றது.

ஓ காதல் கண்மணி படத்தில்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கனிகா பல மலையாள சினிமாக்களில் சிறிய பாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இதையடுத்து ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொண்டு படங்களிலிருந்து விலகியிருந்தார்.

பல படங்களில் பிஸியாக
சமீபத்தில் அவர் விக்ரமன் நடித்த கோப்ரா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் குறள் என்ற தமிழ் படத்திலும், இ டைரி என்ற மலையாளப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ஹாட் போட்டோஷூட்
சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, மல்லாக்க படுத்துக்கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். கனிகாவின் இளமையான கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 40 வயதில் இவ்ளோ அழகா என்று வியப்பை வெளியிப்படுத்தி வருகின்றனர். நடிகை கனிகாவின் அழகான ஹாட்டான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் செம வைரலாகி வருகிறது. கனிகா மல்லாக்க படுத்து இருக்கும் போட்டோவை பார்த்த பேன்ஸ், மல்லாக்கப்படுத்து அப்படி என்ன யோனை மேடம் என கேட்டு வருகின்றனர்.