மந்திர பார்வையால் கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா.. சொக்கிப்போன ரசிகர்கள்!

சென்னை : லாக்டவுனிலும் கைநிறைய திரைப்படங்களில் கமிட்டாகியுள்ள நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மாஸ் காட்ட தயாராக உள்ளார்.

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் புத்தம் புது காலை அந்தாலஜி திரைப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த ஆண்ட்ரியா மேலும் சில அந்தாலஜி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கு புது புது அர்த்தத்தை கண்டுபிடித்து ரசிகர்களை வசியம் செய்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது ரொமான்டிக் பார்வையால் சண்டையிடும் போதையேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில்

மாஸ்டர் திரைப்படத்தில்

படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி முன்னணி நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா மிக விரைவிலேயே உச்ச நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது தமிழ் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வித்தியாசமான வேடத்தில்

வித்தியாசமான வேடத்தில்

கொரானா காலத்தில் பலரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நிலையிலும் ஆண்ட்ரியாவுக்கு மட்டும் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி கைநிறைய திரைப்படங்களுடன் வலம் வந்த நிலையில் சமீபத்தில் வெளியான "புத்தம் புது காலை" அந்தாலஜி திரைப்படத்தில் ராஜீவ் மேனன் இயக்கிய "ரீயூனியன் " என்ற பாகத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

தரமான கதை

தரமான கதை

ஆண்ட்ரியாவிடம் இருந்து வட சென்னை, தரமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தது போல வெயிட்டான பாத்திரங்களை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரண்மனை 3, நோ என்ட்ரி, மாளிகை என அடுத்தடுத்த தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கவர்ச்சி விருந்து

கவர்ச்சி விருந்து

நடிப்பில் மட்டுமல்லாமல் சமையலிலும் மிகவும் கைதேர்ந்தவரான ஆண்ட்ரியா, அவ்வப்போது சமையல் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்த நிலையில் இப்பொழுது கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.

Recommended Video

Shruti Hassan undergoes Mental Illness | Kamal Hassan, Labam, Andrea, Broken Angel
குட்டி உடையில்

குட்டி உடையில்

அட்டகாசமான குட்டி உடையில் பால் போல இருக்கும் மொத்த அழகையும் காட்டியவாறு மயக்கும் காந்தப் பார்வையால் ரொமான்டிக் பார்வை பார்த்து அனைவரிடமும் காதல் சண்டையிடும் இந்த படுகவர்ச்சியான போதையேற்றும் ரொமான்டிக் புகைப்படம் பார்க்கும் அனைவரையும் உசுப்பேற்றி வருவதோடு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X