சும்மா நச்சுனு.. ஸ்டைலிஷ் லுக் காட்டும் திஷா பட்டாணி!
சென்னை : திஷா பட்டாணியின் கலக்கல் கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபலங்களுக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை அந்த வரிசையில் திஷா பட்டாணியும் ஒருவர். தன் கவர்ச்சியாலும், அழகாலும் தன் ரசிகர்களை கைக்குள் வைத்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து நடிகைகளும் தன் நேரத்தை வீணாகாமல் உடற்பயிற்சி, யோகா போன்ற பல ஆரோக்கியமான விஷயங்களை செய்து வருகின்றனர் ..

ஷூட்டிங் ,டேட்டிங் என பிஸியாக உலகத்தை தன் வசம் வைத்து சுற்றி வந்த நடிகைகளுக்கு இந்த ஊரடங்கு ஒரு ஓய்வு நேரமாகவும், தன் உடலை பேணிக்காப்பதிலும் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர்..
திஷா பல ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோஸ்ட் எண்டெர்டைனிங் அவார்டும் பெற்றுள்ளார் . பத்து படங்களுக்கு மேல் நடித்து இரண்டு படங்களில் நடித்தும் வருகிறார் திஷா. தனக்கு பிடித்த வேலையான மாடலிங்கை தினமும் செய்து அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதில் தன் முழு நேர வேலையாக செய்து வருகிறார்.
இவர் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்களை தெறிக்க விடுகிறார். என்றுமே கிளாமருக்கு குறை வைக்காத இவர். இந்த புகைப்படத்தில் கிளாமர் போஸ் கொடுத்து சிங்கிளை முரட்டு சிங்கிளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அவர் இன்று வெளியிட்ட புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் பிரகாசமாக இருக்கிறார். உணவில் எப்படி கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்கு திஷா புகைப்படம் ஒரு எடுத்துத்துக்காட்டாக இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்த சும்மா நச்சுனுதான் இருக்கு.

இந்த ஊரடங்கில் தினமும், யோகாசனம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம், தொடர்ந்து செய்தவதன் மூலம் அது நமக்கு பழகி விடும். திஷாவை போல் அனைவரும் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











