தலைகீழாக படுத்துக்கொண்டு ஒற்றைக் கண்ணால் லுக்கு.. பிரபல நடிகையின் வேறலெவல் பிக்ஸ்!

மும்பை : பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக வலம் வரும் ரியா சென் இப்பொழுது சோபாவில் கச்சிதமான கட்டழகை காட்டிக்கொண்டு மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்துள்ளார்.

தமிழில் இவருக்கு சரி வர வாய்ப்புகள் ஏதும் அமையாததால் இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் இப்பொழுது வெப்சீரிஸ் களிலும் கலக்கி வருகிறார்.

தினந்தோறும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ரியா சென் இப்பொழுது தனது அதிரடியான கட்டழகை காட்டி கொண்டு சோபாவில் தலைகீழாக படுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு காட்சி விருந்தாக உலா வருகிறது.

ஏகபோகமாக கவர்ச்சி

ஏகபோகமாக கவர்ச்சி

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மஹால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை ரியா சென் இப்பொழுது ஏகபோகமாக கவர்ச்சி காட்டியவாறு வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை தனித்து வருகிறார்.

சூப்பர் டூப்பர்

சூப்பர் டூப்பர்

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தாஜ்மஹால் படத்தை பாரதிராஜா இயக்கி இருந்த நிலையில் அதில் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

மயக்கும் காந்த கண்களால்

மயக்கும் காந்த கண்களால்

இந்த நிலையில் தாஜ்மஹால் மனோஜ் மற்றும் ரியா சென்னுக்கு அறிமுகப் படமாக அமைந்ததை அடுத்து முதல் திரைப்படத்திலேயே தனது மயக்கும் காந்த கண்களால் தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்த ரியா சென் அதை தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பாலிவுட்டுக்கே சென்றார்

பாலிவுட்டுக்கே சென்றார்

பிரசாந்த் மற்றும் சரத்குமாருடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு இந்தியில் பெரிய மார்க்கெட் இருக்க தமிழ்நாட்டில் இருந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு மீண்டும் பாலிவுட்டுக்கே சென்றார்.

நடித்து தூள் கிளப்பி

நடித்து தூள் கிளப்பி

இருப்பினும் ஒரு சில திரைப்படங்களில் எட்டிப் பார்ப்பார் என தமிழ் ரசிகர்களால்
எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரும்ப வராமல் ஹிந்தி திரைப் படங்களில் படு பிசியாக எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

எந்த சூழ்நிலையிலும்

எந்த சூழ்நிலையிலும்

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடித்து கலக்கி வரும் ரியா சென் எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ச்சியால் குதூகலப்படுத்தியா ரியா சென் இப்பொழுது சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார்.

ஒற்றைக் கண்ணால் லுக்கு

ஒற்றைக் கண்ணால் லுக்கு

அந்த வகையில் இப்போது சோபாவில் எக்கச்சக்கமான கவர்ச்சி உடையில் தனது தொடையழகு முற்றிலும் தெரிய தலைகீழாக மல்லாக்கப்படுத்துக் கொண்டு ஒற்றைக் கண்ணால் லுக்கு விட்டு வெளியிட்டிருக்கும் ரியாசென்னின் இந்த கவர்ச்சி மிகுந்த கட்டழகு புகைப்படம் பார்க்கும் ரசிகர்களை குளிர்வித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X