இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்த பிரபல நடிகை.. என்னா லுக்குடா சாமி!
மும்பை : திரைப்படங்கள் இல்லாததால் சமீபகாலமாகவே உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ட்ரெண்டாகி வருபவர் நடிகை ரியா சென்.
தமிழ் சினிமாவிற்கு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வசீகரிக்கும் கண்களால் பார்க்கும் அனைவரையும் தின்று வரும் நடிகை ரியா சென் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இளசுகளின் தூக்கத்தை கெடுத்து உள்ளது.

பின்னால் அலைந்த ரசிகர்களின்
இந்தி திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வரும் நடிகை ரியா சென் தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழுக்கு புது வரவாக இருப்பினும் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இவரின் பின்னால் அலைந்த ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம்.

மூட்டை முடிச்சை கட்டிவிட்டார்
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல கதாநாயகிகள் இன்றும் முன்னணி வகித்து வருவதைப்போல நடிகை ரியா சென்னும், பலமொழிகளில் ஜொலிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களிலேயே மூட்டை முடிச்சை கட்டிவிட்டார்.

மார்க்கெட் இல்லாததை அறிந்து
டாப் ஸ்டார் பிரசாந்த் உடன் குட்லக் படத்தில் நடித்திருந்த ரியா சென்னுக்கு அதன்பிறகு சரியான தமிழ் வாய்ப்புகள் ஏதும் அமையாததால் மீண்டும் பாலிவுட்டுக்கு சென்றவர் மீண்டும் அரசாட்சி திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து பின் மார்க்கெட் இல்லாததை அறிந்து கொண்டு அதன் பின் எந்த தமிழ் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.

வெப் சீரிஸில் நடித்து
இருப்பினும் இவருக்கு இந்தியில் பலகோடி ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், பாலிவுட்டில் கிடைக்கின்ற வாய்ப்புக்களை நழுவ விடாமல் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் பாய்சன் வெப் சீரிஸில் நடித்து அசத்தியிருப்பார்.

லுக்கு விட்டு
திரைப்படங்களில் கவர்ச்சி கலந்த நேர்த்தியான நடிப்பை கொடுத்து வந்த ரியாசென் சமூக வலைதளங்களில் வெளியிடும் பெரும்பாலான திரைப்படங்கள் கவர்ச்சி இல்லாமல் வெளியாவதில்லை. முன்னணி நடிகைகளே கவர்ச்சி காட்ட தயங்கும் அளவுக்கு எக்கச்சக்க கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்க விட்டு வரும் ரியாசென் இப்பொழுது சோபாவில் வெறும் முண்டா பனியனுடன் முன்னழகு தெரிய மயக்கும் காந்த பார்வையால் லுக்கு விட்டு செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











