ஆத்தாடி காம பார்வையால இருக்கு... ரியா சென் வெளியிட்ட ஹாட் பிக்ஸ் !

மும்பை : தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் பாரதிராஜாவால் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட காந்த கண்ணழகி நடிகை ரியா சென்.

நடித்த முதல் படத்திலேயே பல கோடி தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து மிகப் பிரபல நாயகியாக வலம் வந்தவர் பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக மகுடம் சூடினார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ரியா சென் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்பொழுது தனது போதையேற்றும் கண்களால் கவர்ச்சி ததும்பும் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

போதையேற்றும் கண்

போதையேற்றும் கண்

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்த ரியா சென், தமிழ் சினிமாவின் கவுரவ இயக்குனராக பலராலும் புகழப்பட்டு வரும் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். போதையேற்றும் கண்கள், கட்டுக்கடங்காத கவர்ச்சி என தனது முதல் படத்திலேயே நடிப்பிலும் கவர்ச்சியிலும் அனைவரையும் கலங்க வைத்த ரியா சென் நடித்த ஓரிரு படங்களிலேயே பலகோடி தமிழ் மக்களை ரசிகர்களாக பெற்றார்.

அடிக்கடி லைவ் ஷோ

அடிக்கடி லைவ் ஷோ

ஹிந்தி திரைப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்த இவர் இதுவரை பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில், தோன்றி இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களின் மூலம் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களை குஷி படுத்துவரும் ரியா சென் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி லைவ் ஷோவில் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கவர்ச்சி பொங்க

கவர்ச்சி பொங்க

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீடியோக்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள ரியா சென், மயக்கம் கண்களுடன் கட்டியிழுக்கும் கவர்ச்சியுடனும் பல்வேறு புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் கவர்ச்சி பொங்க எடுத்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி ததும்பத் ததும்ப

கவர்ச்சி ததும்பத் ததும்ப

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. வெறும் கருப்பு நிற மேலாடையை மட்டும் அணிந்துகொண்டு படுக்கை அறையில் இருந்தவாறு கவர்ச்சி ததும்பத் ததும்ப, கட்டுக்கடங்காத காம பார்வையால் பார்த்தவாறு வெளியிட்டுள்ள படு பயங்கரமான கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையதளத்தை பற்ற வைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X