ஹை ஹீல்ஸ்..கையில் சிகரெட்.. அனைத்தையும் அப்பட்டமாக காட்டிய நடிகை.. கடுப்பான ரசிகர்கள் !

மும்பை : ஸ்வேதா மெஹதா வெளியிட்ட புகைப்படத்தால் கடுப்பில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். எப்போதும் கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு பல லைக்ஸ் அள்ளும் ஸ்வேதா, இந்த முறை ரசிகர்களை டென்ஷனாக்கி உள்ளார் .

இந்த ஊரடங்கு சமயத்தில் அனைத்து நடிகைகளும் தங்களுக்கு பிடித்த போட்டோஷூட்சை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையில் இருப்பவர்களும் தங்களால் முடிந்த கவர்ச்சியை காட்டி தங்களுக்கான இடத்தை பிடித்து வருகின்றனர் .

கவர்ச்சி

கவர்ச்சி

பாலிவுட் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமில்லை என்று ஒரு கருத்து இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஹிந்தி ,தமிழ் என்ற பாகுபாடே இல்லாமல் கவர்ச்சியில் கலக்கி வருகின்றனர் இப்போது இருக்கும் நடிகைகள் .

நிர்வாண புகைப்படங்களை

நிர்வாண புகைப்படங்களை

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நேரத்தில் கூட கவர்ச்சியையே தனது தூணாக நினைக்கின்றனர். உடம்பில் டாட்டூ வரைந்து கொண்டு அரை நிர்வாணமாகவும், முழுநிர்வாணமாகவும் புகைப்படத்தை வெளியிடுகின்றனர் . பலரும் அதனை எதிர்த்தாலும், சிலர் ரசித்து, வரவேற்கின்றனர் என்பது தான் உண்மை .

பிடித்த உடை

பிடித்த உடை

பாதோ பஹு என்ற ஹிந்தி சீரியல் மூலம் பிரபலமான ஸ்வேதா மெஹதா, எப்போதும் பிகினி உடையிலேயே தனது ரசிகர்களுக்கு காட்சிகொடுத்து வருகிறார். இவர் கவர்ச்சியை சர்வ சாதாரணமாக கையாள்வதை பார்த்த பலரும் இவருக்கு ரசிகர்களாகவே மாறிவிட்டனர். எப்போதும் இவர் வெளியிடும் புகைப்படத்துக்கு பல கமெண்ட்ஸ் வந்த வண்ணம் இருக்கும் .

குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டி

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் கையில் சிகரெட், காலில் டாட்டு, ஹை ஹீல்ஸ் போட்டு கொண்டு கவர்ச்சியாக உடையை அணிந்து , பெயிண்ட் அடித்த குப்பைத்தொட்டியில் சாய்ந்து அமர்ந்து இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் அவர் சிகரெட் பிடிக்கிறார் .

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

அந்த புகைப்படத்திற்கு "ஸ்மோக்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த் " என்ற கருத்தையும் அவர் பதிவிட்டு உள்ளார் . அந்த பதிவை பார்த்த பலரும் கடுப்பில் இருக்கின்றனர் .கருத்து சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் முதலில் சரியாக இருக்க வேண்டும் என்றும் , இது சரி இல்லை என்றும், அடுத்து என்ன "ட்ரிங்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த் " என்று காப்ஷன் போட போறீங்களா என்று கலாய்த்தும் ,அவரை சாடியும் வருகின்றனர். புகைபிடிப்பது உடலை கொல்லுமோ இல்லையோ உங்கள் அழகு எங்களை நிச்சயமாக கொல்லும் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர் . பாசிட்டிவ் ,நெகடிவ் போன்ற அனைத்து கமெண்ட்ஸ்களுக்கும் பொறுமையாக பதில் அளித்து வருகிறார் கவர்ச்சி நாயகி ஸ்வேதா மெஹதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X