லாக்டவுன் காரணமா? எடை கூடிக்கிட்டே போகுது.. மஸ்த்ராம் நடிகையின் போட்டோவை பார்த்து மிரளும் ஃபேன்ஸ்!

சென்னை: மஸ்த்ராம் வெப் சீரிஸ் நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நாளுக்கு நாள் எடை கூடிக்கொண்டே போவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நெறிமுறைகளுடன்..

நெறிமுறைகளுடன்..

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும், சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் சினிமா படப்பிடிப்புகளுக்கும் வழிகாட்டுதல் நெறி முறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய சினிமாத்துறை

முடங்கிய சினிமாத்துறை

இதனால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் உடற்பயிற்சி யோகா என இந்த லாக்டவுன் நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொண்டனர். பலர் வீடுகளை சுத்தம் செய்வது, சமையல் செய்வது என இருந்து வந்தனர்.

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

சில வீடுகளில் இருந்தப் படியே போட்டோ ஷுட்டுக்களை நடத்தினர். அந்த போட்டோக்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களையும் பிஸியாக வைத்திருந்தனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான ஆபா பால் ஏராளமான கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை எடுத்து தள்ளினார்.

எடை கூடிப் போச்சு

எடை கூடிப் போச்சு

இதனால் லாக்டவுனுக்கு முன்பைக் காட்டிலும் லாக்டவுன் காலத்தில் ஏராளமான ஃபாலோயர்ஸ்களை கொண்டார். இந்நிலையில் தற்போது மேலும் சில ஹாட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். முன்னழகு தெரிய அவர் போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களில் முன்பை விட தற்போது எடை கூடியிருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

ஹெவியோ ஹெவி

ஹெவியோ ஹெவி

லாக்டவுன் நேரத்தின் தொடக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களுக்கும் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களும பெரும் வித்தியாசம் உள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பலர் இது ஹெவியோ ஹெவி என்றும் கூறியுள்ளனர்.

ஆன்டி லுக்

ஆன்டி லுக்

லாக்டவுன் நேரத்தில் பல நடிகைகள் எடையை குறைத்துள்ளனர். சில நடிகைகள் எடை கூடியுள்ளனர். அந்த வகையில் நீங்களும் எடை கூடி விட்டீற்களா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இப்படியே போனால் நிஜமாகவே ஆன்ட்டி லுக்குக்கு வந்துவிடுவீர்கள் என்றும் கூறியுள்ளனர்.

மஸ்த்ராம் சீரிஸ்

மஸ்த்ராம் சீரிஸ்

பிரபல மாடலான ஆபா பால் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதே போல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வெப் சீரிஸ்களையும் ஒரு கை பார்த்து வருகிறார். மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக பட்டைய கிளப்பியிருப்பார் ஆபா பால் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X