நிக்கருடன் போஸ் கொடுத்த நடிகை.. கலரை சொல்லி பிடிக்குமா என உசுப்பல்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை நிக்கருடன் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

காமசூத்ரா 3டி படத்தின் மூலம் பிரபலமானார். 2013ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் வெளியிடப்பட்டது.

இதனால் உலகம் முழுக்க பெரும் பிரபலமானார். பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் வெப் சீரிஸ்களையும் விட்டு வைப்பதில்லை.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

அதோடு முன்னணி மாடலாகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஆபா பாலை இன்ஸ்டாகிராமில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் ஆபா பால்.

பிகினியில் மிரட்டல்

பிகினியில் மிரட்டல்

அந்த வகையில் தனது மார்பில் வறைந்த டாட்டூக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கிறங்க வைத்தார். ரொம்பவே டீப்பாக வறையப்பட்ட அந்த பட்டாம்பூச்சி டாட்டூ போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. தொடர்ந்து பிகினியில் கிறங்க வைத்தார் ஆபா பால்.

நிக்கருடன் போஸ்

நிக்கருடன் போஸ்

பின்னர் ஆடையே அணியாமல் முடியை வைத்து முன்னழகை மறைத்து கிறங்க வைத்தார். இந்நிலையில் நடிகை ஆபா பால் தற்போது மேலும் ஒரு கிறங்க வைக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதாவது வெறும் நிக்கருடன் போஸ் கொடுத்துள்ளார் ஆபா பால்.

உங்களுக்கு பிடிக்குமா?

உங்களுக்கு பிடிக்குமா?

பக்கவாட்டில் எலாஸ்டிக் லூப்பை கொண்ட அந்த நிக்கர் கறுப்பு நிறத்தில் உள்ளது. அதுவும் அந்த இடத்தை மட்டும் மறைத்தப்படி உள்ளது. அதனையும் இட்ஸ் பிளாக் என கூறியுள்ள ஆபா பால், உங்களுக்கு கறுப்பு நிறம் பிடிக்குமா என கேட்டு உசுப்பியிருக்கிறார். மேலும் அதற்கு மேட்சாக கறுப்பு நிற தொப்பி அணிந்துள்ளார்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி நிக்கருடன் போஸ் கொடுக்க வெட்கமாக இல்லையா என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் டபுள் மீனிங்கிலும் பேசியிருக்கின்றனர். ஆபா பாலின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X