பூனம் பாண்டேவுக்கு போட்டியா? ஆபா பால் வெளியிட்ட ஆடையில்லா போட்டோ.. இதுவா அதுவா என கேள்வி வேறு!

சென்னை: நடிகை ஆபா பால் பூனம் பாண்டேவுக்கு போட்டியாக ஆடையில்லா போட்டோவை ஷேர் செய்து அப்படி ஒரு கேள்வியை கேட்டு திக்குமுக்காடச் செய்துள்ளார்.

Recommended Video

TATTOO FIRST ! DRESS NEXT ! | TALKING 2 MUCH EPISODE-07 | FILMIBEAT TAMIL

நடிகை ஆபா பால் பிரபல மாடல் மற்றும் நடிகை ஆவார். இந்தி, தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார் ஆபா பால்.

முன்னணி ஃபேஷன் டிசைனர்களுடன் நடித்துள்ள ஆபா பால், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு வெப் சீரிஸ்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

அவரது நடிப்பில் வெளியான கண்டி பாத் சீசன் 3 வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க அடல்ட் காட்சிகள் நிறைந்த அந்த வெப் சீரிஸில், மிகவும் துணிச்சலாக நடித்திருந்தார் ஆபா பால். தொடர்ந்து பல படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு டெஸ்ட்

ரசிகர்களுக்கு டெஸ்ட்

ஆபா பால் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். நாள்தோறும் புது புது போட்டோக்களை ஷேர் செய்து மிரளவிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் மார்பு பகுதியில் வரைந்த டாட்டூவை காண்பித்து, எந்தப் பக்கம் டாட்டூ இருக்கு என கேட்டு ரசிகர்களுக்கு டெஸ்ட் வைத்தார்.

மீண்டும் போட்டோக்கள்

மீண்டும் போட்டோக்கள்

பின்னர் முன்னழகு மொத்தமும் தெரியும்படியான ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸை அணிந்து பித்துப்பிடிக்க வைத்தார். அந்த போட்டோக்கள் வைரலான நிலையில் நடிகை ஆபா பால் தற்போது மேலும் சில போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார்.

ஆடையே இல்லாமல்

ஆடையே இல்லாமல்

அதாவது பிங்க் நிற டாப்ஸில் உள்ளாடை அணியாமல் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதில் தொடை முன்னழகு என வெளிப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு போட்டோவில் ஆடையே அணியாமல் எட்டிப் பார்க்கிறார். அதில் கூந்தலை கொண்டு முன்னழகை அரைகுறையாக மறைத்துள்ளார் ஆபா பால்.

கிளாமர் தூக்கலாக..

கிளாமர் தூக்கலாக..

நிர்வாணமாக உள்ள இரண்டு போட்டோக்களை அடுத்தடுத்து வெளியிட்டுள்ள ஆபா பால் அதனை எந்த போட்டோ நன்றாக உள்ளது? முதலாவதா அல்லது இரண்டாவதா என கேட்டுள்ளார். அதற்கு பலரும் இரண்டாவது தான் என தெரிவித்துள்னர். இரண்டாவது போட்டோவில் தான் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவும் உள்ளது.

ஃபாலோயர்கள் அதிகரிப்பு

ஃபாலோயர்கள் அதிகரிப்பு

அவரது இந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. ஐந்தரை லட்சம் ஃபாலோயர்களை கொண்டிருந்த ஆபா பால், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டதால் தற்போது அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது ஆபா பாலை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X