இந்த வியூ பிடிச்சுருக்கா? பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்!

மும்பை: பிகினியில் முன்பக்க தரிசனத்தை கொடுத்த மஸ்த்ராம் நடிகை இந்த வியூ பிடிச்சுருக்கா என்று கேட்டு கிறங்க வைத்துள்ளார்.

காமசூத்ரா 3டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகை ஆபா பால். பிரபல மாடலாகவும் வலம் வருகிறார்.

பாலிவுட் படங்களில் ஒரு பாடலுக் நடனமாடி வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பெரும் பிரபலம்

பெரும் பிரபலம்

மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக அவர் நடித்த கதாப்பாத்திரம் பெரும் வைரலானது. இதேபோல் கண்டி பாத் வெப்சீரிஸிலும் செம கிளாமர் காட்டினார் ஆபா பால். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

ஆறரை லட்சம் பேர்

ஆறரை லட்சம் பேர்

இதையெல்லாம் தாண்டி சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக உள்ளார் ஆபா பால். ஏராளமான ஃபாலோயர்களையும் கொண்டுள்ளார். சுமார் ஆறரை லட்சம் பேர் இன்ஸ்டாவில் ஆபா பாலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

கொஞ்சம் கண்ணிய

கொஞ்சம் கண்ணிய

தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் வாய்ப்புகளை பெறும் நோக்கத்திலும் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் கண்ணியத்துடன் போட்டோக்களை ஷேர் செய்து வந்தார் ஆபா பால்.

உடம்புக்கு ஆகாது

உடம்புக்கு ஆகாது

ஆனால் தற்போது ஹாலிவுட் நடிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும் மறுபக்கம் இவ்வளவு கிளாமர் உடம்புக்கு ஆகாது என விளாசி வருகின்றனர்.

பிகினி பின்னழகை

பிகினி பின்னழகை

அண்மையில் ட்ரான்ஸ்ப்ரன்ட் பிகினியில் பின்னழகை காட்டியப்படி போஸ் கொடுத்தார். படு கிளாமராக இருந்த பிகினியை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டிரெஸ் என கேட்டு பங்கம் செய்தனர். சிலர் இதுவும் எதற்கு என விளாசினர்.

முன் பக்க தரிசனம்

முன் பக்க தரிசனம்

இந்நிலையில் இன்று அதே பிகினியில் எடுத்த மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் நடிகை ஆபா பால். அதில் முன் பக்க தரிசனத்தை கொடுத்துள்ளார். தலைக்கு மேல் சூரியன் தெரிவது போன்ற போட்டோவை ஷேர் செய்துள்ள அவர் இந்த வியூ பிடிச்சுருக்கா என்றும் கேட்டுள்ளார்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra
பேக் வியூ அமேஸிங்

பேக் வியூ அமேஸிங்

அதனை பார்த்த ரசிகர்கள், இந்த வியூ எப்படி பிடிக்காமல் இருக்கும் என டபுள் மீனிங்கில் கேட்டுள்ளனர். சிலர் பேக் வியூ அமேஸிங் என்று வாயை பிளந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், அதிகமாக எதிர்பார்க்கிறோம் என ஜொள்ளுவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X