அப்படி ஒன்னு.. இப்படி ஒன்னு.. எது பிடிச்சுருக்கு.. கிளுகிளு போட்டோவை போட்டு கிக்காய் கேட்ட நடிகை!

சென்னை: நடிகை ஆபா பால் செம கிளாமர் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருப்பதோடு கிளுகிளுப்பான கேள்வியையும் கேட்டு கிறங்க வைத்துள்ளார்.

நடிகை ஆபா பால் காம சூத்ரா 3டி படத்தில் நடித்ததன் மூலம் உலக முழுவதும் பிரபலமானார். இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் ஆபா பால். முன்னணி மாடலாகவும் உள்ள ஆபா பால் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஆபா பால்

நடிகை ஆபா பால்

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் நடிகை ஆபா பால், அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் டாட்டூ வரைந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

அதனை தொடர்ந்து தனது நிர்வாண போட்டோக்கள், அரைகுறை உடையில் இருக்கும் போட்டோக்கள், பிகினி போட்டோக்கள் என கிறங்கடித்து வருகிறார். ஆபா பால் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் செம வைரலாவது வழக்கம்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

அந்த வகையில் அண்மையில் உள்ளாடை எதுவும் அணியாமல் செம ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் கிக் போஸ் கொடுத்து உசுப்பேற்றினார். அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தது. இந்நிலையில் தற்போது முன்னழகு மொத்தம் தெரிய கவர்ச்சி போன்ற போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

முன்னழகு உடை

முன்னழகு உடை

அதில், மஞ்சள் நிற டீப் நெக் டாப்ஸ் அணிந்துள்ளார். அதில் அவரது முன்னழகு அப்பட்டமாக தெரிகிறது. அந்த போட்டோவையும் அதே உடையில் தலை முடியை முன்னால் விரித்துப் போட்டு முன்னழகை மறைத்தும் போஸ் கொடுத்துள்ளார்.

புகழும் நெட்டிசன்ஸ்

புகழும் நெட்டிசன்ஸ்

அந்த இரண்டு போட்டோக்களையும் ஷேர் செய்துள்ள ஆபா பால், ரெண்டில் எது உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது? முதலாவதா அல்லது இரண்டாவதா என குறும்பாய் கேட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X