கந்தல் கந்தலா கிழிந்த உடையில் உள்ளாடை குறித்து பேசிய நடிகை.. பணக்கஷ்டமா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: கந்தல் கந்தலாக கிழிந்த உடையில் உள்ளாடை குறித்து பேசிய நடிகையை நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.

நடிகை ஆபா பால் பாலிவுட் மாடல்களில் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் ஆபா பால். ஆபா பால் நிர்வாண கோலத்தில் நடித்த காமசூத்ரா 3டி படம் உலக அளவில் ஃபேமஸ் ஆனது.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

தற்போது, படங்கள், விளம்பர படங்கள், வெப் சீரிஸ் என படு பிஸியாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆபா பால், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

நாளுக்கு நாள் அதிகரிப்பு

நாளுக்கு நாள் அதிகரிப்பு

எந்த பாரபட்சமும் இல்லாமல் தனது அழகையும் இளமையையும் அப்படிக் காட்டி வருகிறார். அவர் காட்டும் தாராளத்தை பார்க்கவே சமூக வலைதளங்களில் ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குசும்பாக கேப்ஷன்

குசும்பாக கேப்ஷன்

அவர்களை குஷிப்படுத்தும் வகையில் நடிகை ஆபா பால் தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார். போட்டோக்களை வெளியிடுவதோடு அவற்றில் எது நல்லாருக்கு என்று கேட்டு குசும்பாக கேப்ஷனும் கொடுத்து வருகிறார்.

முன்னழகும் தொப்புளும்

முன்னழகும் தொப்புளும்

இந்நிலையில் ஸ்கூல் யூனிஃபார்ம் போன்ற டூ பீஸ் உடையை அணிந்து போஸ் கொடுத்த ஆபா பால், நான் பள்ளிக்கூடம் செல்கிறேன் என்னை யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த போட்டோவில் அவரது முன்னழகும் தொப்புளும் அப்பட்டமாக தெரிகிறது.

கிழிந்த உடை..

கிழிந்த உடை..

இதேபோல் பாட்டத்தில் வெறும் நிக்கர் மட்டும் அணிந்துள்ள ஆபா பால், கந்தலான ஆங்காங்கே கிழிந்தது போன்ற டாப்ஸை அணிந்துள்ளார். அந்த கிழிந்த மாடல் உடையில் அவர் அணிந்துள்ள பிரா முதற்கொண்டு அப்படியே தெரிகிறது.

ஃபேவரைட் கலர்

ஃபேவரைட் கலர்

அந்த போட்டோவுக்கு பர்ப்பிள் தான் என்னுடை ஃபேவரைட் கலர் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், எங்களுக்கும் பர்ப்பிள் நிறம் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். இந்த போட்டோவில் நீங்கள் அணிந்திருக்கும் பிராவின் நிறமெல்லாம் தெரியவில்லை, அதன் அழகுதான் தெரிகிறது என்று ஜொள்ளு விட்டுள்ளனர்.

இப்படி கிழிந்திருக்கிறதே..

இப்படி கிழிந்திருக்கிறதே..

மேலும் சில நெட்டிசன்கள், இப்படி கிழிந்திருக்கிறதே, உங்களுக்கும் பணக்கஷ்டம் வந்துவிட்டதா என கேட்டு கலாய்த்துள்ளனர். இதேபோல் சிவப்பு நிற டீப் நெக் டாப்ஸில் முன்னழகு மொத்தம் தெரிய ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

ரொம்பவே செக்ஸி

ரொம்பவே செக்ஸி

இதில் அவரது மார்பழகு மட்டுமின்றி தொடை அழகும் தெரிந்து ரசிகர்களை கிறங்க வைத்தது. அந்த போட்டோவுக்கு இதுதான் என் ஃபேவரைட் கலரா என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், சிவப்பு நிற உடையில் நீங்கள் ரொம்பவே செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X