டாப்லெஸில் மிரட்டும் ஆன்ட்டி நடிகை.. பூனம் பாண்டேவுக்கே போட்டி என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஆபா பால் டாப்லெஸில் ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வாயை பிளந்துள்ளனர்.

நடிகை ஆபா பால் உலகளவில் பிரபலமான ஒரு மாடல் ஆவார். அவர் நடித்த 3டி காம சூத்ரா ஆங்கில படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் கேன்ஸ் விருது விழாவிலும் ஒளிபரப்பப்பட்டது. முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக இருந்து வருகிறார் ஆபா பால்.

மாமி கம்மோ

மாமி கம்மோ

இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வரும் ஆபா பால், வெப் சீரிஸ்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான கண்டி பாத் வெப் சீரிஸில் மாமி கம்மோ கேரக்டரில் நடித்தார். அவரது இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.

மல்லு ஆன்ட்டி

மல்லு ஆன்ட்டி

அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மஸ்த்ராம் வெப் சீரிஸில் நடித்தார் ஆபா பால். அதில் மல்லு ஆன்ட்டியாக சரிதா நாயர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ஆபா பால். அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றதோ அதிகம் பேசப்பட்டது.

படு ஆக்டிவ்

படு ஆக்டிவ்

மஸ்த்ராம் வெப் சீரிஸின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்நிலையில் மேலும் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்ர ஆபா பால். இன்ஸ்டாகிராமில் படு ஆக்ட்டிவாக உள்ள ஆபா பால் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஆறரை லட்சம் பேர்

ஆறரை லட்சம் பேர்

இதனாலேயே அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் மஸ்த்ராம் வெப் சீரிஸ்வரை கணிசமான ஃபாலோயர்களை கொண்டிருந்த ஆபா பால் தற்போது சுமார் ஆறரை லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் பிகினி

ட்ரான்ஸ்ப்ரன்ட் பிகினி

அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தினம் ஏதாவது ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்து தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் பிகினியில் போஸ் கொடுத்தார் ஆபா பால். படு ட்ரான்ஸ்ப்ரன்ட்டான அந்த உடையில் அவரது முன்னழகும் பின்னழகும் அப்பட்டமாக தெரிந்தது.

மேலாடைக்கு விடுதலை

மேலாடைக்கு விடுதலை

அதனை பார்த்த நெட்டிசன்கள் எதற்கு இந்த உடை என விளாசினர். இந்நிலையில் இன்று நடிகை ஆபா பால் அதற்கும் விடுதலை கொடுத்து டாப்லெஸில் போஸ் கொடுத்துள்ளார். மேலாடை எதுவும் இன்றி கையை வைத்து அரைகுறையாக மறைத்துள்ளார்.

பூனம் பாண்டேவுக்கே டஃப்

பூனம் பாண்டேவுக்கே டஃப்

அதனை பார்த்த நெட்டிசன்கள் செம்ம ஹாட் என்று வாயை பிளந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் பூனம் பாண்டேவுக்கே டஃப் கொடுக்கிறீர்களே என கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இன்னும் என்னவெல்லாம் நீங்கள் காட்டப்போகிறீர்களோ நாங்கள் பார்க்க போகிறோமோ என விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X