பேண்டை கழட்டி நிக்கரை காட்டும் நடிகை.. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.. முகத்தை மூடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஆபா பால் மீண்டும் டாப்லெஸில் போஸ் கொடுத்துள்ள போட்டோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.
நடிகை ஆபா பால் தான் நடித்த படங்களை விடவும் இன்ஸ்டாகிராம் ஷேர் செய்யும் போட்டோக்கள் மூலம் பெரும் பிரபலமாகி வருகிறார்.
ஒரு சில இந்தி படங்களில் நடித்த ஆபா பால், வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார்.

மஸ்த்ராம் வெப் சீரிஸ்
அவர் நடிப்பில் வெளியான கண்டி பாத், மஸ்த்ராம் ஆகிய வெப் சீரிஸ்கள் வேற லெவிலல் ஹிட்டானது. தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களில் நடித்து வரும் ஆபா பால், தனது ஆபாச வீடியோக்களுக்கு என்று தனி வெப் சைட்டையும் நடத்தி வருகிறார்.

ஈர உடையில்..
அதற்காக படுமோசமாக இறங்கிவிட்டார் ஆபா பால். நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த ஆபா பால், சொட்ட சொட்ட ஈர உடையில் மிரளவிட்டார்.

ரசிகர்கள் பெருமூச்சு..
தொடர்ந்து முன்னழகு தொடையழகு என காட்டும் வித்தியாசமான உடையையும் உடுத்தி இணையத்தை அலற விட்டார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாட் ஸ்ட்ரக்ட்சர் என பெரு மூச்சு விட்டனர்.

அந்த இடத்தில்..
அதனை தொடர்ந்து பின்னழகு மொத்தமும் தெரியும்படி அந்த இடத்தில் கிழிந்த பேண்டை போட்டு வாயை பிளக்க வைத்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த பேண்ட்டுடன் வெளியே போய் விடாதீர்கள் என எச்சரித்தனர்.

பேண்ட்டை கழட்டிவிட்டு..
இந்நிலையில் டாப்லெஸில் தலைவிரி கோலமாய் ஒரு போஸ் கொடுத்திருக்கிறார் ஆபா பால். தனது கைகளை வைத்து முன்னழகை மறைத்துள்ள ஆபா பால், பேண்ட்டை பாதி வரை கழற்றிவிட்டு, நிக்கருடன் பின்னழகை காட்டியுள்ளார்.

உங்களிடம் என்ன இருக்கிறது?
அந்த போட்டோவுக்கு, எனக்கு அழுக்கு மனம் இல்லை, எனக்கு கவர்ச்சியான கற்பனை இருக்கிறது உங்களிடம் என்ன இருக்கிறது? என கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆபா பாலின் கேப்ஷனுக்கு ஏற்ப இரட்டை அர்த்தத்தில் ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

ஹேண்ட்ஸ் அப்
இன்னும பல நெட்டிசன்கள் இந்த நேரத்தில் உங்களுக்கு ஹேண்ட்ஸ் அப் என பனீஷ்மெண்ட் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேட்டுள்ளனர். பலரும் வழக்கம் போல செக்ஸி, ஹாட் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











